Featured post

கிங்டம் திரைப்படத்தை திரையிட எவரேனும் இடையூறு விளைவித்தால்

 கிங்டம் திரைப்படத்தை திரையிட எவரேனும் இடையூறு விளைவித்தால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற...

Sunday, 28 June 2020

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின்

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின்
புதிய தொழில்நுட்ப முயற்ச்சி " ரீகல் டாக்கீஸ்"

அட்டகத்தி,பிட்சா,சூது கவ்வும்,இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம்
"தியேட்டர் TO ஹோம்" என்ற புதிய தொழில்நுட்பத்தை
"ரீகல் டாக்கீஸ்' என்ற பெயரில் தனது அடுத்த முயற்ச்சியை விரைவில் துவங்குகிறது.



வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த,நினைக்கும் படங்களை நினைக்கும் நேரத்தில் பார்க்கும்டியாக
படத்திற்க்கு ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேரடி திரைப்படங்கள்,ஒரிஜினல் கதையம்சமுள்ள தனித்துவமான படங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான  தகவல்கள்  விரைவில்....

ரீகல் டாக்கீஸ்' ஜுலை வெளியீட்டிற்காக வெகுவேகமாக உருவாகிறது...

No comments:

Post a Comment