Featured post

Photographer Movie Review

Photographer Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம photographer படத்தோட review வை தான் பாக்க போறோம். Ashraf Ali ,  Janani Samathanam...

Tuesday, 16 June 2020

இயக்குனர் இமயம் பாரதிராஜா

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உள்ளப்பதிவை ஒளிப்பதிவாக்கிய திரு.கண்ணன் அவர்களை கண்கள் நினைக்கிறது. அவரது மறைவை எண்ணும் போது மனதை கண்ணீர் நனைக்கிறது.



அவரது இழப்பு இந்த திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.

No comments:

Post a Comment