Featured post

ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து

 *’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் பெட்ரோ பாஸ்கல்!* 'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃப...

Monday, 9 November 2020

சென்னை மதுரவாயலில் கவசம் அறக்கட்டளையும் மற்றும்

 சென்னை மதுரவாயலில் கவசம் அறக்கட்டளையும் மற்றும் அப்போலோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் மாண்புமிகு அமைச்சர் P.பென்ஜமின் அவர்கள் மற்றும் நடிகர் விஷால் மேலாளர் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் 



இந்நிகழ்ச்சியில் 360க்கும் மேல் பொதுமக்கள் கலந்துக்கொண்டு  பரிசோதனை செய்து பயனடைந்தனர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது








No comments:

Post a Comment