Featured post

ஆந்தணி தாசனின் தமிழ் இண்டி சூப் பாடல் “போனாலே போனாலே”

 *ஆந்தணி தாசனின் தமிழ் இண்டி சூப் பாடல் “போனாலே போனாலே” – பிரேக்-அப்புகளை நகைச்சுவையுடன் சிந்தனையூட்டும் பாடல் மே 28-ஆம் தேதி வெளியாகிறது* த...

Saturday, 17 July 2021

FIDE உலகக்கோப்பை சதுரங்கப் போட்டியின் 2-வது சுற்றில் வெற்றி

 FIDE உலகக்கோப்பை சதுரங்கப் போட்டியின் 2-வது சுற்றில் வெற்றி ஆதிக்கம் செலுத்தும் வேலம்மாள் பள்ளி கிராண்ட்மாஸ்டர் பிரக்னாநந்தா.

ரஷ்யாவின் சோச்சியில் நடந்த  உலகக் கோப்பையின் FIDE சதுரங்கப் போட்டியின் இரண்டாவது சுற்றில், இரண்டு சிறு விளையாட்டுப் போட்டியின் முதல் ஆட்டத்தில் முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் பிரதான பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு இளம் சாதனையாளர் மற்றும் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்னாநந்தா, 37 வயதான ரஷ்யாவின் ஆர்மீனியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர், கேப்ரியல் சர்கிசியனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.


இந்த மகத்தான வெற்றி  நடைபெற்றுக் கொண்டிருக்கும் -2021 உலகக் கோப்பை சதுரங்கப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு மாஸ்டர் பிரக்னாநந்தாவைத் தகுதி பெறச்செய்துள்ளது. பள்ளி நிர்வாகம் சாம்பியனின் குறிப்பிடத்தக்க சாதனையைப் போற்றுகிறது மற்றும் அவரது எதிர்கால வெற்றிக்காக  வாழ்த்துகிறது.



No comments:

Post a Comment