Featured post

Kerala continues to gift Tamil cinema with its enchanting heroines

 Kerala continues to gift Tamil cinema with its enchanting heroines—enter Samriddhi Tara The Tamil audience has traditionally been inclined ...

Wednesday, 7 June 2023

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாநகரத்தில்

 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாநகரத்தில் நடைபெற்ற ஜெய்சல்மேர் பன்னாட்டு திரைப்பட விழாவில் இராவண கோட்டம் விருதுகளை பெற்றுள்ளது.




‘சிறந்த திரைப்படம்’ மற்றும் ‘சிறந்த இயக்குநர்’ என்ற இரு பிரிவுகளில் ‘அவுட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் அவார்ட்’ என்ற விருதைப் பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இயக்குநர் விக்ரம் சுகுமாரன், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் ஆகியோரை பாராட்டி வாழ்த்துகிறேன்.


Raavana Kottam received awards at the Jaisalmer International Film Festival in Jaisalmer, Rajasthan.

It won the 'Outstanding Achievement Award' in both 'Best Film' and 'Best Director' categories.

Congratulations to producer Kannan Ravi, director Vikram Sugumaran, actor Shantanu Bhagyaraj and all the actors and technicians.

No comments:

Post a Comment