Featured post

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

 யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர் R. K. வித்யாதரன் Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R....

Tuesday, 6 February 2024

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் மெல்போர்ன் பன்னாட்டு திரைப்பட விழாவில்

 ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் மெல்போர்ன் பன்னாட்டு திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட உள்ளது.






தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் சீனு ராமசாமி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அனைத்து கலைஞர்களையும் பாராட்டி வாழ்த்துகிறோம்.


மாமனிதன் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்தனர். ’பண்ணைப்புரத்து சின்னக்குயிலு’ என்ற பாடலை பவதாரிணி பாடி இருந்தார்.


*’பண்ணைப்புரத்து சின்னக்குயிலுக்கு’ மெல்போர்ன் பன்னட்டு திரைப்பட விழா தேர்வை சமர்ப்பிக்கிறோம்*.


மாமனிதன் பட குழு

No comments:

Post a Comment