Featured post

ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா

 *ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!* *“ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு !!* முன்னணி நட்சத்திர நடிகர் ச...

Friday, 14 February 2025

Baby and Baby Movie Review

Baby and Baby Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம baby and baby படத்தோட review அ தான் பாக்க போறோம். இன்னிக்கு release ஆகிருக்க்ற இந்த படத்தை direct பண்ணிருக்கறது prathap . இந்த படத்துல jai ,keerthana, Sai Dhanya, Pragya nagra, Ilavarasu, Sriman, Anandraj, Nizhalgal Ravi, Singampuli, Redin Kingsley, Rajendran, Thangadurai, Ramar, Prathosh, அதோட மறைந்த நடிகர் seshu னு நெறய பேரு நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட first teaser அ vijay சேதுபதி 2024 ல டிசம்பர் மாசம் release பண்ணிருந்தாரு. teaser அ பாக்கும் போதே international locations அ தான் காமிப்பாங்க. 


அதோட இந்த குழந்தை யாரோடது னு தான் ஒருத்தர பாத்து ஒருத்தர் கேள்வி கேட்டுட்டு இருப்பாங்க. teaser அ பாக்கும் போதே இது ஒரு fun ஆனா comedy படம் னு தெரிஞ்சுது. சோ வாங்க இந்த படத்தோட கதை க்குள்ள போலாம். 

Baby and Baby Movie Video Review:https://www.youtube.com/watch?v=SHLJ_4V19yA

siva வா  jai யும் priya வ நடிச்சிருக்க pragya யும் husband and wife அ இருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு கொழந்த இருக்கு. jai ஓட அப்பா mahalingam அ நடிச்சிருக்காரு சத்தியராஜ். இவருக்கு மனைவியா கீர்த்தனா இருக்காங்க. இவங்க அந்த காலத்துல பேமஸ் ஆனா actress தான். nalayatheerpu படத்துல vijay க்கு ஜோடியாவும் pavithra படத்துல ajith க்கு ஜோடியா நடிச்சுவங்க இவங்க. satyaraj க்கு ஒரு  பொண்ணும் இருப்பாங்க. இவங்களோட husband அ sriman நடிச்சிருக்காரு. இவரு வீட்டோட மாப்பிளையை mahalingam குடும்பத்தோடையே தங்கிடுறாரு.

 தன்னோட பையன்க்கு தான் பாத்த பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கணும் னு ஆசை படுறாரு ஆனா siva காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிட்டு போய்டுறதுனால தன்னோட குடும்பத்தோட பேச முடியாத situation  க்கு தள்ள படுறாரு . ஒரு சில வருஷங்கள் கழிச்சு siva க்கும் priya க்கும் ஆன் கொழந்த பிறந்திருக்கு னு கேள்வி படுறாரு மஹாலிங்கம். அதுனால தன்னோட பையனையும் மருமகளையும் அவங்க குழந்தையோட வீட்டுக்கு வர சொல்லுறாரு. தன்னோட அப்பா வீட்டுக்கு போறதுக்காக எல்லாமே ரெடி பண்ணிட்டு airport க்கு போறாங்க. 

இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா ilavarasu family அ காமிக்கறாங்க. ilavarasu க்கும் அவங்க மனைவி க்கும் ஒரு பையன் இருக்காங்க. அவரு தான் guna வ நடிச்சிருக்க yogi babu . யோகி babu க்கும் கல்யாணம் ஆகியிருக்கும். இவங்களுக்கு ஒரு பெண் கொழந்த இருக்கும். ilavarasu  அ பொருத்த வரையும்  பொன் கொழந்த பிறந்த குடும்பத்துக்கு பெரிய அதிர்ஷ்டம் ன்ற நம்பிக்கை ல இருக்காரு. தன்னோட பையனுக்கு பொண்ணு பிறந்துருக்கு ன்ற செய்தியை கேட்ட ஒடனேயே தன்னோட பையன் குடும்பத்தை   வீட்டுக்கு வர சொல்லறாரு. சோ இந்த ரெண்டு family யும் airport ல இருக்காங்க. 

அப்போ தான் யோகி பாபு மனைவி ஓட தம்பி யும் jai மனைவி ஓட தங்கச்சி யும் airport ல இருப்பாங்க. யோகி பாபு மனைவி ஓட தம்பி அந்த பொண்ண site அடிச்சிட்டு இருக்காரு. அப்போ jai ஓட கொழந்த போட்டிருக்க dress மாதிரியே ஒரு dress யோகி பாபு குழந்தைக்கு போடுறாரு. அப்போ flight க்கு time ஆயிடுச்சு னு அவசர அவசரமா போறாங்க. அப்போ தான் ஒரே dress போற்றுகிறதுனால ரெண்டு family ஓட குழந்தையும் மாறி போயிடுது. jai ஓட family  coimbatore க்கு போற flight ளையும் yogi babu ஓட family madurai க்கு போற flight ல ஏறிடுறாங்க. flight எர்ணத்துக்கு அப்புறம் தான் தெரிய வருது கொழந்தை மாறி போச்சு னு. இதுக்கு அப்புறம் இந்த கொழந்தைகள் அவங்களோட original family கிட்ட எப்படி போறாங்க. தன்னோட கொழந்தை யா வாங்குறதுக்கு இந்த ரெண்டு family யும் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.  

இந்த படத்தோட கதை ரொம்ப ஸ்வாரசியமாவும் comedy ஆவும் எடுத்துட்டு போயிருக்கிறது அருமையா இருந்தது. படத்துல உள்ள characters எடுக்கற choices அ இருக்கட்டும் அதுனால ஏற்படுற விளைவுகள் னு எல்லாமே super அ இருந்தது. இந்த குழந்தைங்க மாறி போனது main ஆனா கதையை இருந்தாலும் ஒரு சில side track யும் எடுத்துட்டு வராங்க. அதுவும் இந்த படத்தை இன்னும் விறுவிறுப்பா எடுத்துட்டு போகுது னு தான் சொல்லணும். அதாவுது சொத்து தகராறு வருது அது க்கு அப்புறம் குழந்தைய கடத்துற scene னு நெறய twist லாம் வச்சிருக்காங்க. ரெண்டு strict ஆனா அப்பா இருக்காங்க. அதுல satyaraj தன்னோட legacy அ continue பண்ணறதுக்கு ஒரு பேரை பையன் வேணும் னு ஆசை படுறாரு. இன்னொரு பக்கம் இளவரசு சாமி நம்பிக்கை மேல நெறய நம்பிக்கை வச்ருக்கரவரு பெண் கொழந்தை பொறந்த அதிர்ஷ்டம் னு நம்பிட்டு இருக்காரு. அதோட ரெண்டு kidnapping நடக்குது இதுக்கு ரெண்டு விதமான தீர்வும் கொடுக்கறாங்க. அதுனால படத்தை பாக்கும்போது எந்த distractions யும் இல்லாம சூப்பர் அ படத்தை கொண்டு வந்திருக்காங்க னு தான் சொல்லணும். 

இந்த படத்துல வர comedy scenes நமக்கு தெரிஞ்ச மாதிரி இருந்தாலும் ரசிக்க வைக்கிற மாதிரி தான் இருந்தது. அதோட jai ஓட நடிப்பு super அ இருந்தது. yogi babu ஓட  நடிப்பும் பாக்குறதுக்கு ரொம்ப interesting அ அதே சமயம் காமெடி portions ல கலக்கிட்டாரு னு தான் சொல்லணும். satyaraj , anandraj , ilavarasu இவங்களோட portions  எல்லாமே seriousness ஒரு பக்கம்  காமெடி இன்னொரு பக்கம் னு அழகா balance பண்ணி நடிச்சிருக்காங்க. D Imman ஓட music அப்புறம் bgm இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. 

மொத்தத்துல ஒரு நல்ல comedy ஆனா family entertainer படம் தான் இது. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment