Featured post

தமிழக இயக்குனர் சபரி நாதன் இயக்கும் குஜராத்தி திரைப்படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’

 தமிழக இயக்குனர்   சபரி நாதன் இயக்கும் குஜராத்தி  திரைப்படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’ கஅட்ல் இந்தியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் அட்ல் எம். போசா...

Thursday, 30 May 2019

யு" சான்றிதழ் கொடுத்து இயக்குனரை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்



"ஈட்டி" பட வெற்றியைத் தொடர்ந்து ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் மகிமா நம்பியார் நடிக்கும் "ஐங்கரன்" படத்தை நேற்று சென்சார் குழுவினர் பார்த்து விட்டு வெகுவாக இயக்குனர் ரவி அரசை பாராட்டியதோடு, படத்திற்கு "யு" சான்றிதழையும் வழங்கியுள்ளனர்.





No comments:

Post a Comment