ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, தளபதி விஜய் அவர்கள் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில் விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம் ! இவ்வாண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா, இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தளபதி விஜய் அவர்கள் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது சார்பாக, தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் விழாவினை மாநில பொறுப்பாளர் புஸ்ஸி N ஆனந்த் EX MLA அவர்கள் தலைமையேற்று ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்.
Featured post
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும் குடும்பத்துடன் காண வேண்டிய தெலுங்கு திரைப்படம் 'ஜிக்ரிஸ்'
*ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும் குடும்பத்துடன் காண வேண்டிய தெலுங்கு திரைப்படம் 'ஜிக்ரிஸ்'* *தெலங்கானா ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment