Featured post

Coolie Movie Review

Coolie Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம coolie படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துக்கு ஏகப்பட்ட expectation இருந்தது. தொ...

Tuesday, 29 December 2020

வேலம்மாள் பள்ளி மாணவர்

 வேலம்மாள் பள்ளி மாணவர் "ஹுலா ஹூப் "விளையாட்டில் கின்னஸ் உலக சாதனை படைத்தார்

   முகப்பேர் வளாகத்திலுள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவர் மாஸ்டர் எஸ்.டி. திவாகர், ஹுலா ஹூப் விளையாட்டில் ஒரு புதிய உலக சாதனையைப்


படைத்துள்ளார். 167 சீரான சுழற்சிகளை   சிறப்பாக ஒரு நிமிடத்தில்  வெற்றிகரமாக முடித்து இச்சாதனையைப் படைத்துள்ளார் மாணவர் திவாகர்.
இப்போட்டியை


GUTA (கோகுல்நாத்  தனித்திறன் கலைக்கூடம்)என்னும் அமைப்புஏற்பாடு செய்திருந்தது.


இப்போட்டியில் 15 மாணவர்கள் பங்கேற்றனர்.
சிறு வயதிலிருந்தே ஹூலா ஹூப்பிங்கில் திவாகரின் ஆர்வம் அவரை இந்த விளையாட்டுக் கலையில் கின்னஸ் சாதனை படைக்கும் பேரார்வம் கொள்ளத் தூண்டியது. 


 கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரைச் செதுக்கியதில் அவர் செய்த இந்த அற்புதமான சாதனைக்குப் பள்ளி நிர்வாகம் அவரை வாழ்த்திப் போற்றுகிறது.

No comments:

Post a Comment