Featured post

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

 *பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது  !!*  *பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகரின்  “ஓ காட் ...

Monday, 23 August 2021

இந்த ஆண்டின் சிறந்த முதல்வருக்கான விருதினைப் பெற்றார்

 இந்த ஆண்டின் சிறந்த முதல்வருக்கான விருதினைப் பெற்றார் வேலம்மாள் பள்ளி முதல்வர்.

குளோபல் டிரையம்ப் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆகஸ்டு 14 அன்று இணையவழி நிகழ்வாக நடைபெற்ற உலக கல்வி மாநாட்டில்,இந்த ஆண்டின் சிறந்த முதல்வராக ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வர் டாக்டர்  Y.ஹேமலதா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.


டாக்டர் .ஒய்.ஹேமலதா சிறந்த மற்றும் புதுமையான கல்விவிக்காக ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது.

பள்ளி நிர்வாகம் முழு மனதுடன் அவரது முன்மாதிரியான சாதனை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டுகிறது.


No comments:

Post a Comment