Featured post

பழங்குடியினர் சமூகத்திற்கு 50 லட்சம் செலவில் எந்திரங்கள், உபகரணங்கள் உதவி செய்த :சீக் பவுண்டேஷன்'

 பழங்குடியினர் சமூகத்திற்கு 50 லட்சம் செலவில் எந்திரங்கள், உபகரணங்கள் உதவி செய்த :சீக் பவுண்டேஷன்' ! சென்னை சீக் பவுண்டேஷன் (Seek Founda...

Tuesday, 24 August 2021

வேலம்மாள் பள்ளி சாரண சாரணியர் அணி உலக மனிதநேய நாளை

 வேலம்மாள் பள்ளி சாரண சாரணியர் அணி உலக மனிதநேய நாளை முன்னிட்டு  நற்பணிகள் பல மேற்கொண்டனர்.

உலகளாவிய அளவில் ஆதரவற்ற எளியோருக்கு உணவுகள் வழங்கும் திருநாளாக ஆகஸ்டு 19 கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனை முன்னிட்டு
முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளி சாரண சாரணிய மாணவியர் நற்பணிகள் பல செய்தனர்.


மாணவர்கள் தமது குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வரும் ஆதரவற்ற மற்றும் ஏழை எளியவர்கள், துப்புரவு பணியாளர்கள், கூலிதொழிலாளர்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கினர்.

தமது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு  ஒரு நல்ல குடிமகனாக தனது  சமூகக் கடமையை நிறைவேற்றும் பணியை செவ்வனே செய்த வேலம்மாள் சாரண சாரணியர் அணி மாணவ


No comments:

Post a Comment