Featured post

இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’”

 *“இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’” -நடிகர் சிவகார்த்திகேயன்...

Friday, 9 January 2026

The Raja Sab Movie Review

The Raja Saab Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம raajasaab  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Maruthi. இந்த படத்துல Prabhas, Niddhi Agerwal, Malavika Mohan, Riddhi Kumar, Sanjay Dutt, Bomman Irani, Zareena Wahab, VTV Ganesh, Prabhas Srinu, Saptagiri  னு பலர் நடிச்சருக்காங்க. ரொம்ப நாலா நம்ம காத்துகிட்டு இருந்த படம் இன்னிக்கு release  ஆயிருக்கு. இது ஒரு horror comedy fantasy படமா இருக்கு.   சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.



படத்தோட ஆரம்பத்துல comedian  satya ஒரு பேய் வீட்டுக்கு வராரு. அது மட்டுமில்ல அவருக்கூட ஒரு அஸ்தி யும் கொண்டு வராரு. ஆனா இந்த வீட்டுக்குள்ளயே மாட்டிக்குறாரு. அதுக்கு அப்புறம் தான் raja வா நடிச்சிருக்க prabhas அ காமிக்கறாங்க. இவரு அவரோட பாட்டி யானா gangamma வா நடிச்சிருக்க Zareena Wahab அப்புறம் இவரோட uncle பொண்ணு anitha வா நடிச்சிருக்க riddhikumar ஓட தான் தங்கிருக்காரு. anitha raja வா love பண்ணுறாங்க. gangamma alzhiemer disease ஆலா பாதிக்கப்பட்ருப்பாங்க. gangamma க்கு அவங்களோட கணவர் ஆனா kanakaraju வா நடிச்சிருக்க sanjay dutt அ மட்டும் தான் ஞாபகம் இருக்கும். kanakaraju இன்னும் உயிரோட தான் இருக்காரு னு நம்பிட்டும் இருக்காங்க. அதுனால raja கிட்ட சொல்லி இவரை தேட சொல்லுறாங்க. 


அப்போ தான் raja தன்னோட தாத்தா hyderabad ல charminar க்கு பக்கத்துல இருக்காரு னு கேள்விப்படுறாரு அதுனால ஒடனே அங்க கிளம்பி போறாரு. அப்போ தான் கன்னியாஸ்திரியான nidhiagarwal அ சந்திக்குறாரு. அதுமட்டுமில்லாம காதலையும் விழந்துடுறாரு. அப்படியே ஒரு song யும் போட்டுடுறாங்க. இப்போ raja ஓட uncle அ நடிச்சிருக்காரு vtv ganesh . இவரு ஒரு police constable . தாத்தாவை தேடுறதுக்கு senior officer க்கு 5 லட்சம் குடுக்கணும் னு கேட்டு வாங்குறாரு. raja ஒரு குழந்தைக்கு surgery பண்ணுறதுக்காக பணத்தை செலவு பண்ணிருப்பாரு அதுனால 2 லட்சம் தான் இவரால் ready பண்ணிருக்க முடியும். அப்போ தான் bhairavi யா நடிச்சிருக்க malavikka mohanan உள்ள வராங்க. bhairavi அவங்களோட தாத்தா samuthirakani சொன்னதா சொல்லி நெறய பணத்தை raja கிட்ட குடுக்கறாங்க. இப்போ samuthirakani மூலமா தான் raja அவரோட தாத்தா narasapur காட்டுக்குள்ள இருக்காரு னு தெரியவருது. 


இப்போ இந்த காட்டுக்குள்ள இருக்கற அந்த பேய் வீட்டை காமிக்கறாங்க. அங்க raja , bhairavi , அவரோட friend , அப்புறம் அவரோட uncle னு எல்லாரும் இந்த வீட்டுக்கு வராங்க. அப்போ தான் satya இங்க மாட்டிகிட்டாரு னு தெரிஞ்சுக்கறாங்க. kanakaraju க்கு என்னாச்சு? எதுக்காக  இவரு கங்கம்மா வை விட்டுட்டு போனாரு? இந்த பேய் வீட்ல அப்படி என்ன அசம்பாவிதம் நடந்திருக்கும் ? ன்ற பல கேள்விகளுக்கு இந்த படம் தான் பதில் அ இருக்கு. 


director marudhi ஏற்கனவே நெறய budget படங்களை குடுத்து வெற்றிஅடைஞ்சுருக்காரு. Prema Katha Chitram, Bhale Bhale Magadivoy, Mahanubhavudu, படங்கள் எல்லாமே மக்களாகிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. royal betrayal, hypnotism, revenge,  generational trauma னு நெறய aspects இந்த படத்துல வச்சிருக்காங்க. ஒரு கெட்ட மனுஷன் மந்திரத்தை use பண்ணி ராணியை அவனோட கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கறான். அதுமட்டுமில்லம ராணியோட சொத்தை அபகரிச்சு ஏழையா மாத்திடுறான். ரொம்ப வருஷம் கழிச்சு இவங்களோட பேரன் க்கு இந்த விஷயம் தெரிய வரவும் அவன் பழிவாங்கணும் னு நினைக்கிறன். 


இந்த படத்துல strong ஆனா character , emotional ஆனா scenes , interesting ஆனா சண்டை காட்சிகள் னு எல்லாமே இருக்கு. first half ல prabhas ஓட charm, romantic portions , prabhas ஓட family னு ரொம்ப interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. interval க்கு அப்புறம் தான் twist அ குடுத்து இன்னும் கதையை ஸ்வாரசியம எடுத்துட்டு போயிருக்காங்க னு சொல்லணும். படத்தோட second half ல horror அப்புறம் comedy னு எல்லாமே mix பண்ணிருக்காங்க. comedy scenes யும் நல்ல workout யிருந்தது. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors னு பாக்கும் போது prabhas ஓட looks stylish அ இருந்தது. இவரோட body language, comedy counter, dialogue delivery னு எல்லாமே பக்காவா இருந்தது. female leads லேயே malavika க்கு அதிகமா screen time குடுத்திருக்காங்க. அதுமட்டுமில்ல இவங்களுக்கு னு ஒரு action scene யும் குடுத்திருக்காங்க. niddhi agarwal அப்புறம் riddhi kumar க்கு scenes கம்மியா இருந்தாலும் இவங்க வந்த scenes எல்லா நல்ல இருந்தது. sanjay dutt ஓட character தான் இந்த படத்துக்கு முக்கியமான character அ அமைச்சிருக்கு. zareena ரொம்ப வருஷம் கழிச்சு மறுபடியும் telugu cinema ல நடிச்சிருக்காங்க. இவங்களோட performance ரொம்ப sincere அ இருந்தது. bomman irani hypontist அ அழகா perform பண்ணிருக்காரு. comedians Satya, Saptagiri, Prabhas Sreenu, VTV Ganesh  ஓட comedy timing perfect  அ இருந்தது. 


இந்த படத்தோட technical aspect னு பாக்கும்போது thaman ஓட music அட்டகாசமா இந்த படத்துக்கு set யிருந்தது. ஒரு சில remix songs யும் குடுத்திருக்காரு. cinematography அப்புறம் vfx எல்லாமே இந்த படத்துக்கு perfect அ குடுத்திருந்தாங்க. அதுமட்டுமில்ல climax ல camera angle இன்னும் super அ இருந்திருக்கும். பேய் வீட்டுக்கு போட்ட settings யும் அட்டகாசமா இருந்தது. படத்தோட editing work யும் sharp அ இருந்தது. 


மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.

No comments:

Post a Comment