Featured post

நான் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம்! அதை தொடர்ந்து எடுப்பேன்!! – இயக்குனர் மாரி செல்வராஜ் ஓப்பன் டாக்!

 *நான் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம்! அதை தொடர்ந்து எடுப்பேன்!! – இயக்குனர் மாரி செல்வராஜ் ஓப்பன் டாக்!* *நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சின...

Tuesday, 5 May 2020

கொரோனாவின் கோர தாண்டவத்தில்







கொரோனாவின் கோர தாண்டவத்தில்  அனைவரும் சிக்கி தவித்து வருகிறார்கள். அதே சமயம் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள  லட்சக்கணக்கான பீடி தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் மருத்துவ ரீதியாக யாகவும், நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில் அந்தந்த மாவட்ட த்தில் உள்ள தலைமை மருத்துவ அலுவலர்களின்  அலைபேசி எண்களை




மத்திய அரசின்  தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் நல அமைப்பின் மத்திய நல ஆணையர் ராஜேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதை இத்துடன் இணைத்துள்ளேன். அந்த தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பயனடையும் வகையில் தாங்கள் பிரசுரித்து / ஒளிபரப்பி உதவிடுமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்

No comments:

Post a Comment