Featured post

நான் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம்! அதை தொடர்ந்து எடுப்பேன்!! – இயக்குனர் மாரி செல்வராஜ் ஓப்பன் டாக்!

 *நான் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம்! அதை தொடர்ந்து எடுப்பேன்!! – இயக்குனர் மாரி செல்வராஜ் ஓப்பன் டாக்!* *நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சின...

Thursday, 23 July 2020

50 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக

50 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி உள்ள ஜாய் மதி பாடல் வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார். நடனம் அமைத்து அவரே பாடலுக்கு ஆடியும் உள்ளார். அந்த வீடியோ ஆல்பத்தை பார்த்த நடிகர் சந்தானபாரதி ஜாய் மதியை அழைத்து பாராட்டி அந்த வீடியோ






















ஆல்பத்தை வெளியிட , நடன இயக்குனரும் நடிகருமான ஜாய்மதி , திரைப்பட தயாரிப்பாளரும் சினிமா பி.ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி, தனுசு ராசி நேயர்களே படத்தின் இயக்குனர் சஞ்சய், திருமதி.ஜாய்மதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment