Featured post

நான் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம்! அதை தொடர்ந்து எடுப்பேன்!! – இயக்குனர் மாரி செல்வராஜ் ஓப்பன் டாக்!

 *நான் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம்! அதை தொடர்ந்து எடுப்பேன்!! – இயக்குனர் மாரி செல்வராஜ் ஓப்பன் டாக்!* *நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சின...

Sunday, 20 September 2020

முதலாமாண்டு நினைவில்..

முதலாமாண்டு நினைவில்...
உடன் உழைத்த கலைஞர்களுக்கும், பாராட்டிய ரசிகர்களுக்கும்/பத்திரிக்கைகளுக்கும்,விருது வழங்கி கவுரவித்த உயர்ந்தவர்களுக்கும் நன்றி!

PIN குறிப்பு: லட்ச ரூபாய் போட்டியில் அடிக்கச் சொல்ல ஆள் இருக்கு,வாங்கிக் கொண்டு அதை ஒரு மாணவருக்கு வழங்கவும் உயர்ந்த மனமிருக்கு ,நடுவில் ஒத்தாசைச் செய்ய இந்த ஒத்த செருப்பை பயன்படுத்தினால்.... அம்மாணவருக்கு கூடுதல் உதவித் தொகையாக

லட்சத்து ஒரு பைசாவை நானும் வழங்குவேன் என
இம்முதலாம் ஆண்டின் நினைவில் /மகிழ்வில் அறிவிக்கிறேன்.
இப்படிக்கு,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
#OS7

No comments:

Post a Comment