Featured post

நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்

 *நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்* எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரபல கலை இயக்குனர் திரு.தோட்டா தரணி ...

Tuesday, 12 January 2021

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்திலிருந்து உருவாகும்

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்திலிருந்து  உருவாகும் தேசிய அளவிலான  இளம் கதை எழுத்தாளர்கள் .


'கதா இந்தியா ' என்னும் அமைப்பு சமீபத்தில் நடத்திய தேசிய அளவிலான இலக்கிய நிகழ்ச்சியான "கதா உத்சவ் 2020"- இல்,
மேல் அயனம்பாக்கம் (இணைப்பு)


வேலம்மாள் வித்யாலயா பள்ளியியின் 8 ஆம் வகுப்பு மாணவி
'இளம் எழுத்தாளர்' செல்வி- ஸ்ரேஷ்டா மணிகண்டன் பங்கேற்றார்.
 இளம்  எழுத்தாளர்களுக்காக நடத்தப்படும் கதா உத்சவ்
 பயிற்சிப் பட்டறை,
இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

வேலம்மாள் பள்ளியின் இளம் எழுத்தாளருக்கு "கதா தேசிய எழுத்தாளர்களின் பட்டறை"- சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கதை விரைவில் "கதாஸ் டிஜிட்டல் மேடையில்" வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் இச்சாதனையைப் பள்ளி நிர்வாகம் வெகுவாகப் பாராட்டியது.


No comments:

Post a Comment