Featured post

நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்

 *நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்* எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரபல கலை இயக்குனர் திரு.தோட்டா தரணி ...

Thursday, 15 January 2026

நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்

 *நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்*




எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரபல கலை இயக்குனர் திரு.தோட்டா தரணி அவர்கள் ப்ரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது பெற்றமைக்கு அவரை 

பாராட்டி கெளரவித்தனர். 


இந்த சிறப்பு விருதினை இன்று காலை நடிகர் திலகம் மணிமண்டபத்திற்கு சென்று  மாலை அணிவித்து வணங்கி,  மரியாதை செலுத்தினர் - அருகில் டைமண்ட் பாபு, மக்கள் தொடர்பாளர்

No comments:

Post a Comment