Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Monday, 7 April 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி**

 *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  *தளபதி** அவர்களின் அறிவுறுதலின்படி,







இன்று (07.04.2025),


*மத்திய சென்னை மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக* 

வில்லிவாக்கம் மேற்கு பகுதி திரு.VSD.விசு அவர்களின் ஏற்பாட்டில்,


வில்லிவாக்கம் மேற்கு பகுதியில் கூரை வீட்டில் வசித்துவந்த  திரு.கணபதி, திருமதி.பிரேமா செல்வன்.ரித்திக் ரோஷன் இவர்களின் குடும்பத்திற்கு *தளபதி விலையில்லா வீடு வழங்கும்  திட்டம் மூலம் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்*

அவர்கள் புதிய வீட்டினை வழங்கினார்.


அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளாக 300 பேருக்கு அரிசி, காய்கறிகள், பெண்களுக்கு புடவை ஆகியவற்றை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் பூக்கடை திரு.S.K.M குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.


மேலும் இந்நிகழ்ச்சியில் கழக கொள்கை பரப்பு இணை செயலாளர் திரு.லயோலா மணி மற்றும் மத்திய சென்னை மாவட்டக் கழக நிர்வாகிகள் திரு.ரவிபிரகாஷ், திருமதி.தேவி, திருமதி.பிரியலதா திரு. ஆன்ரோஸ், திரு.ஸ்ரீராம், திருமதி.மகேஸ்வரி, வில்லிவாக்கம் கிழக்கு பகுதி திரு.அஸ்வின் மற்றும் எழும்பூர் கிழக்கு பகுதி திரு.ராஜேஷ், எழும்பூர் மேற்கு பகுதி திரு.நந்தா மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment