Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Wednesday, 26 August 2020

வேலம்மாள் நெக்ஸஸ் இலவச மெய் நிகர் ஆயுர்வேத

வேலம்மாள் நெக்ஸஸ் இலவச மெய் நிகர் ஆயுர்வேத கிளினிக்கைத் தொடங்குகிறது.

வேலம்மாள் நெக்ஸஸ் ஒரு மெய்நிகர் ஆயுர்வேத கிளினிக்கை ஏற்பாடு செய்துள்ளது. 

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10.00 மணி முதல்  மதியம் 12:00 மணி வரை அனைவருக்காகவும் திறந்திருக்கும் .

இந்த மெய் நிகர் கிளினிக்கிற்கு ஒரு எளிய அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டு  புகழ்பெற்ற ஆயுர்வேத நிபுணர்களான டாக்டர்  அஜித் குமார் மற்றும் டாக்டர் ஸ்மிதா ஜெயதேவ் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தங்களது உடல்நலம்
 தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான,

மன அழுத்தமற்ற மற்றும் நோய் இல்லாத வாழ்க்கையை வாழவும் இயற்கை மற்றும் மூலிகை மருந்துகளிலிருந்து பயனடையவும் எங்கிருந்தும் எவருக்கும் உதவுவதற்காகவும் இந்தச் சேவையை வேலம்மாள் நெக்ஸஸ் விரிவுபடுத்தியுள்ளது. விவரங்களுக்கு 7975631670 ஐ தொடர்பு கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளமான www.velamalnexus.com ஐப் பார்வையிடவும்

No comments:

Post a Comment