Featured post

அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்

 *‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்!* ‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சி...

Saturday, 29 August 2020

புதிய படங்களில் பிக்பாஸ் ஷனம் ஷெட்டி!

புதிய படங்களில் பிக்பாஸ் ஷனம் ஷெட்டி!

பிக்பாஸ் சீசன்-3யை பார்த்தவர்கள் ஷனம் ஷெட்டி என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். தான் பங்கேற்ற அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக குறுகிய காலத்தில் தனக்கென ரசிகர்கள் படையை உருவாக்கியவர் ஷனம் ஷெட்டி.





மாடலாகத் தன் பணியைத் தொடங்கிய ஷனம் ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பலமொழி படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். கூடிய விரைவில் அவர் நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment