Featured post

A New Wave of Romance in Tamil Cinema – Aaromaley Intro Feel Out Now!

 *A New Wave of Romance in Tamil Cinema – Aaromaley Intro Feel Out Now!* The much-awaited romantic comedy Aaromaley is gearing up to hit the...

Thursday, 11 March 2021

பெண் நிர்வாக ஆசிரியருக்கு கௌரவ விருது வழங்கப்பட்டது

பெண் நிர்வாக ஆசிரியருக்கு கௌரவ விருது வழங்கப்பட்டது


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 2021 மார்ச் 8 ஆம் தேதி "ஃபெட்கோட் & டிக்னிட்டி கேர் "இந்தியாவுடன் இணைந்து 

ஒய்.எம்.சி.ஏ.நிறுவனம் நடத்திய விழாவில் பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் முதல்வர் திருமதி செல்வநாயகி அவர்கள் 'இந்திய மகளிர் சாதனையாளர் விருது' வழங்கிப் பாராட்டப்பட்டார்
உண்மையான கவுரவமாக அமைந்த இந்த விருதானது மகளிர் தினத்தன்று கல்வித்துறையில் அவர் செய்த அசாதாரண பங்களிப்பிற்காக அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. 


அவரது முன்மாதிரியான சேவையை நிர்வாகம் பாராட்டுகிறது மற்றும் வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment