Featured post

Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath & Saanve Megghana

 *Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath &  Saanve Megghana* Shanthi Talkies, led by the enterprising pr...

Wednesday, 31 March 2021

கோயமுத்தூர் தெற்கு வானதியின் வாக்குகள் 33,000

 கோயமுத்தூர் தெற்கு வானதியின் வாக்குகள் 33,000


+, மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகள் 22,808. 


நானே கமலுக்கு எதுக்கு இந்த வேலை போயும், போயும் கோயமுத்தூர்ல நிற்கிறாரேனு ஆரம்பத்தில் எழுதினேன். ரொம்பவும் டெத் ஸ்லோவாகவே அவர் பிரச்சார யுக்திகள் இருந்தன. நாட்கள் போகப்போக மிரட்ட ஆரம்பித்தார், பிஜேபியில் அசுர பலமிக்க கேண்டிடேட் நான்தான் என இருந்த வானதி சீனிவாசனுக்கே இன்ப அதிர்ச்சியாக இது இருந்திருக்கும். 


கார்ப்ரேட் அரசியல், டெல்லி கெஜ்ரிவால் பார்முலா என இருந்த கமலை கடைசியில் டீக்கடையியிலும், வாக்கிங்கிலும் நிறுத்தியது தேர்தல். அப்ப அடிச்சது யோகம் சர்னு ஏறிச்சு மையத்தின் ராக்கெட். கோட்டை நோக்கி போகும் மக்கள் நீதி மய்யத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் கோவை தெற்கிலிருந்து தன் பயணத்தை தொடங்குகிறார்.


கோவை அதிமுக கோட்டை, பாஜக கோட்டை என முழங்கியவர்களுக்கு விழுகிறது முதல் ஓட்டை..


❤️🌹

No comments:

Post a Comment