Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Saturday, 2 April 2022

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1995 ம் வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற

 சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் 1995  ம் வருடம்  சிங்கப்பூரில் நடைபெற்ற கலை  நிகழ்ச்சியில் மேடையில் தோன்றி பல பாடல்களுக்கு நடனம் ஆடி  ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.அதன் பின்   சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு, ரசிக  பெருமக்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்ற நிறுவனமான NOISE  AND  GRAINS , அந்த பாடல்களை தொடர்ந்து வெளியிட முடிவு செய்து ,இந்த பதிவுகளை நவீன  டிஜிட்டல் மாஸ்டரிங் முறையில், ஒளி கலவை செய்து, அதற்கு அச்சாரமாய் முதல் பாடலாக ,ரஜினிகாந்தின் மிக முக்கியமான வெற்றிப்படமான பாட்ஷா படத்தில் இருந்து "நான் ஆட்டோக்காரன்" பாடலுக்கு ரஜினிகாந்த் மேடையில் தோன்றி நடனம் ஆடும் காட்சி தொகுப்புகளை, NOISE  AND  GRAINS  யூடியூப் பக்கத்தில்  இன்று வெளியிட்டுள்ளது.  இதைத்   

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் சிங்கப்பூர் விழாவில்  நடனமாடிய பாடல்களும்,பேசிய வசனங்களும்  NOISE  AND  GRAINS  யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment