Featured post

Maria Movie Review

Maria Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maria படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல SaiShri Prabhakaran , Pavel Navageethan , Sid...

Saturday, 20 July 2024

டெட்பூல் & வால்வரின் இறுதி டிரெய்லரில்

 *டெட்பூல் & வால்வரின் இறுதி டிரெய்லரில் லோகனின் மகள் ரிட்டர்ன், லேடி டெட்பூல் மற்றும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது!*






டெட்பூல் & வால்வரின் இறுதி கவுண்டவுன் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஒரு இறுதி டிரெய்லருடன் பார்வையாளர்களை அசரடித்துள்ளது. 


பல ஆச்சரியங்கள், முக்கிய தருணங்களை வெளியிட்டது என இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் என்டர்டெயினருக்கான எதிர்பார்ப்பை 

அதிகப்படுத்தியுள்ளது!


படத்தின் டிரெய்லர் மற்றும் புரோமோக்களில் டெட்பூல் & வால்வரின் இருக்கிறார்கள் என்றால் அவர்களுடன் வேறு யாரெல்லாம் இருப்பார்கள் என்பதை நிச்சயம் பார்வையாளர்கள் யூகிக்க முடியும். 


இந்த மிகப்பெரிய சூப்பர் ஹீரோக்கள் சேர்ந்து வருவதை சீக்கிரம் திரையில் பார்க்க இருக்கிறோம். 


மார்வெல் ஸ்டுடியோவின் டெட்பூல் & வால்வரின் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை 26 அன்று வெளியாகிறது.

No comments:

Post a Comment