Featured post

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

 *பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது  “மஹாவதார் நரசிம்மா”  டிரெய்லர் !* ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரடக்சன்ஸின் “மஹாவதார் ...

Wednesday, 9 July 2025

Maayakoothu Movie Review

Maayakoothu Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maayakoothu ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு crime drama fantasy . இந்த படத்துல nagaraja kannan , delhi ganesh , ramaswamy , saidheena , gayathri , rekha kumanan , murugan govindasami , pragatheeswaran , aishwarya ragupathi னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்குறது A R raghavendra.  இந்த படம் july 11 ஆம் தேதி தான் release ஆகுது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துரலாம். 



vasan அ நடிச்சிருக்க nagaraja kannan magazine ல ஒரு எழுத்தாளர் அ வேலை செஞ்சிட்டு இருக்காரு. தனக்கு எல்லாம் தெரியும் ன்ற நினைப்புல உள்ள ஒரு ego பிடிச்ச எழுத்தாளர் னு சொன்ன சரியாய் இருக்கும். இவரு main அ famous அ இருக்கற magazine ல ஏதும் எழுத மாட்டாரு ஏன்னா இவரை பொறுத்த வரைக்கும் அதுல எழுத்தாளர் க்கு சுதந்திரம் கிடையாது னு நினைப்பாரு. இவரு எழுதுற magazine அ எடுத்து நடத்துற delhiganesh ஏ சொல்லுவாரு இப்போ லாம் magazine ல கதை எழுதுறதுலம் மக்கள் விரும்பமாற்றங்க னு இருந்தாலும் வாசன் தொடர்ந்து எழுதிக்கிட்டு தான் இருக்காரு. society ல இருக்கற ஒடுக்கப்பட்ட மக்கள் அ இருக்கட்டும் இல்லனா சராசரி மக்கள் அ இருக்கட்டும் இவங்கள எவ்ளோ கஷ்டப்படுறாங்க ன்ற theme அ வச்சி கதையை எழுதுறாரு. இந்த வகைல ஒரு மூணு கதையை எழுதுறாரு. முதல் கதை dhanapal அ நடிச்சிருக்க saidheena வோடுது. இவரு ஒரு gangster அ இருப்பாரு. இவரு 50 ஆவுது கொலை பண்ணனும் ஆனா அந்த வேலை யா பண்ண முடியாத பிரச்சனைல மாட்டிட்டு இருப்பாரு. ரெண்டாவுது selvi அ நடிச்சிருக்க aishwarya raghupathi. தன்னோட  பையன் க்கு school fees கட்டணும் ண்றதுக்காக பல வீடுகளுக்கு போய் வீட்டு வேலைய பாக்குறாங்க. கடைசி கதை தான் ரொம்ப கஷ்டமா இருக்கும். ஒரு விவசாயி ஓட பொண்ண இருக்காங்க. இவங்களுக்கு doctor ஆகணும் ன்ற கனவு, ஆனா neet exam அ எழுத முடியாத அளவுக்கு அவ்ளோ கஷ்டத்துல இருக்காங்க. 


இந்த கதைகள் எல்லாமே கொஞ்சம் realistic touch ஓட தான் இருக்கும். இப்போ இந்த கதைகளை எழுதுன vasan க்கு தான் பெரிய பிரச்சனை வருது. அது என்னனா இவரு எழுதுன கதை ல இருக்கற கதாபாத்திரங்கள் இவருக்கு பிரச்சனை குடுக்கறாங்க. கதையா ஒழுங்கா எழுதணும்னும் இவளோ கஷ்டங்களை குடுக்க கூடாது னு மிரட்டுவாங்க. இதுனால vasan ரொம்பவே பயந்து போய்டுறாரு. இதுக்கு அப்புறம் என்ன தான் நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு.       


இது ஒரு வித்யாசமான கதைக்களம் னு சொல்லலாம். ஓவுவுறு characters  க்கும் detailing  குடுத்திருக்க விதம் நல்ல இருந்தது. அந்த கதைல வர characters கஷ்டம் படும் போது பாக்குறதுக்கே நமக்கு vasan மேல தான் கோவம் வரும், அந்தளவுக்கு characters emotional அ நடிச்சிருக்காங்க. vasan அ பொருத்த வரைக்கும் real life ல ஒடுக்கப்பட்டவங்களும் சரி கஷ்டப்படுற குடும்பங்களும் சரி வாழக்கை ல ஜெயிக்க மாட்டாங்க நும் ஆயிரத்துல ஒருத்தர் தான் ஜெயிப்பாங்க. அந்த ஒருத்தன வச்சு மீதி எல்லாரும் முன்னேறிடலாம் ன்ற மனப்பிரமை   ல இருக்காங்க ன்றது தான் இவரோட கருத்து. அதுனால தான் கதைகளை நான் இப்படி எழுத்துருனே னு தன்னோட mentor கிடயும் vasan சொல்லவாரு. 


ஆனா கதை ல ஒரு highlight ஆனா விஷயம் என்னனா vasan எழுதுன கதைல ஒரு auto driver character வரும். அவரு சொல்லுவாரு society ல நடக்கற கெட்ட விஷயங்களை மாத்தணும்னு நினச்சா ஒரு தனி ஆளு கூட மாத்தலாம் னு சொல்லுவாரு. இந்த scene நம்மள கொஞ்சம் யோசிக்க வைக்கிற அளவுக்கு இருந்தது. நம்ம எப்பவுமே வாழக்கை ல அடிமட்டத்துக்கு போனாலும் நம்பிக்கையோட இருக்கணும் னு தான் சொல்லுவாங்க. அடிமட்டத்துக்கு போய்ட்டதுனால நம்ம ஒன்னும் தோத்துபோய்ட்டோம் னு அர்த்தம் கிடையாது. அதே மாதிரி தான் reality ரொம்ப கொடாமையானதா இருந்தாலும் கதை எழுதுறவங்க characters அ design பண்ணும் போது fair அ இருக்கணும்னும் அதோட கதைகள் அ படிக்கும்போது ஒருத்தருக்கு hope குடுக்கற அளவுக்கு conscious அ எழுதணும் ன்றது தான் இந்த படத்தோட உட்கருத்து னு சொல்லலாம். 


இந்த விஷயத்தை ஒருசிலவங்க ஒத்துக்கவும் செய்யலாம் ஒரு சிலவங்க இதை ஒதுக்கவும் செய்யலாம். ஆனா படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் suspense அ கொண்டு வந்திருக்க விதம் நல்ல இருந்தது. fantasy elements யும் இந்த கதைக்கு ஏத்த மாதிரி use பண்ணிருக்கறது இன்னும் அழகா இருந்தது. இந்த ஓட்ட மொத்த கதையும் vasan ஓட கற்ப்பனையாவும் இருக்கலாம் இல்ல உண்மையாவே நடந்திருக்கலாம். மொத்தத்துல low budget ல இருக்கற ஒரு super ஆனா கதைக்களம் தான் இது. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment