Featured post

Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan

 Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan* Following the resounding theatrical success of Bison Kaalamaad...

Wednesday, 5 August 2026

GDN Movie Review

G D N Tamil Movie Review, GD Naidu Review, GD Naidu Tamil Movie Review 

GDN Movie Rating:4.5/5

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம GDN படத்தோட review வை தான் பாக்க போறோம். சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 1910 ல coimbathore ல naidu waiter அ வேலை பாத்துட்டு இருக்காரு. இந்த naidu வா நடிச்சிருக்கறது மாதவன் தான். 3 வருஷம் waiter அ வேலை பாத்துட்டு Henry Adams அ நடிச்சிருக்க Carl Andrew Harte கிட்டே அவரோட bike அ விலை கொடுத்து வாங்குறாரு. அந்த bike அ வாங்குன ஒரே வாரத்துல அக்கு அக்க கழட்டி விட்டுடுறாரு. இவரு இந்த வண்டியை ஒட்டுறதுக்காக வாங்கியிருக்க மாட்டாரு, இதுக்குள்ள என்ன என்ன விஷயங்கள் இருக்குனு பாக்குறதுக்கு தான் வாங்கிருப்பாரு. இப்போ பல வருஷங்கள் கழிச்சு henry adams income tax commissionar அ உள்ள வராரு. naidu உருவாக்கி வச்சிருக்க business அ சிதைக்க வந்திருக்காரு. naidu எப்படிப்பட்டவரு, அவரோட கம்பெனி அ எப்படி ஆரம்பிச்சாரு ன்ற கதையை தான் இந்த படத்துல சொல்லிருக்காங்க. அவரு businessman அ ஆகுறதுக்கு முன்னாடி ஒரு சாதாரண inventor அ தான் இருந்தாரு. first அவருக்கு இருந்த curiosity மூலமா அவரு கத்துகிட்ட விஷயங்கள் தான் later அ businessman அ மாறிருக்காரு. போட்டி போடுறதுக்கு பதிலா எல்லா rival bus companies யையும் ஒண்ணா சேர சொன்னாரு. UMS  ன்ற விஷயத்துக்கு கீழ எல்லா buses யும் கீழ வேலை செய்ய ஆரம்பிச்சாங்க. இவங்கள பொறுத்த வரைக்கும் customer service தான் முக்கியம். இந்த UMS படி passengers ஒரு ticket வாங்கிக்கலாம், இது  அவங்க destination reach ஆகுற வரைக்கும் valid  அ இருக்கும். startup ந என்னனு தெரிறதுக்கு முன்னாடி ஏ naidu  இவ்ளோ பெரிய விஷயத்தை பண்ணிருக்காரு. 



naidu க்கு எல்லா side ல இருந்தும் பிரச்சனைகள் வந்துட்டே தான் இருக்கும். ஆனா இதுல்லாத்தயும் அவரு solve பண்ணிட்டே இருப்பாரு. இவருக்கு பெரிய villain  அ இருக்கிறது tax officer  Ambalapara Krishnan அ நடிச்சிருக்க  Jayaram தான். நெறய எடத்துல time skip கொஞ்சம் வேகமா போற மாதிரி இருந்தது. World war II அப்போ germany ல மாட்டிக்குறாரு  naidu . அப்போ இவரோட second wife ஆனா Ranganayakiammal அ நடிச்சிருக்க Dushara Vijayan தான் government raid நடந்தும் எதுக்கும் பயப்படாம எல்லாத்தயும் சமாளிச்சிட்டு இருக்காங்க. இவங்களோட boldness இந்த படத்துக்கு ஒரு நல்ல layer அ அமைச்சிருக்கு. India க்கு independence கிடைச்சதுக்கு அப்புறம் தான் இவரு உலகத்தை சுத்திட்டு india க்கு வராரு. என்ன தான்  புது government  வந்தாலும், இவரோட legal and tax issues அப்படியே தான் இருக்கு. இந்த படத்துல ரொம்ப அழகான scene ந அது auction scene தான் government naidu ஓட பெரிய property அ ஏலத்துக்கு விடுவாங்க. ஆனா naidu மேல இருக்குற மரியாதை காரணமா யாருமே வாங்க மாட்டாங்க. அப்போ நாயுடு வோட சொந்தக்காரர் ஆனா ramaiah pillai யா நடிச்சிருக்கற satyaraj தான் ஒரு ரூபா 3 அனஸ் க்கு அந்த இடத்தை வாங்கிட்டு போவாரு. இதுல இருந்தே naidu ஓட power என்னனு நம்ம புரிஞ்சுக்கலாம். 


naidu ஓட dark side யும் இந்த படத்துல director காமிச்சிருக்காரு. உதாரணத்துக்கு இவரோட first marriage failure , hitler மேல இவருக்கு இருக்கற அன்பு, இவரோட திமிரு, germany க்கு போனது னு எல்லாமே காமிச்சிருக்காரு. rocketry க்கு அப்புறமா மறுபடியும் ஒரு மறைக்கப்பட்ட real life genuis ஆனா naidu வோட biopic ல நடிச்சிருக்காரு madhavan . naidu வா இவரோட performance அட்ட்டகாசமா இருந்தது. jayaram villain அ எல்லாத்துலயும் strict அ அதே சமயம் naidu க்கு குடைச்சல் குடுக்கற ஆளா இருக்காரு. hero க்கு எப்பவுமே support அ இருக்கற satyaraj ஓட performance யும் super ஆவும் detailing ஆவும் இருந்தது. எப்பவுமே comedy இல்லனா hero role எடுக்கற karunaas இந்த படத்துல குட்டி villain அ வந்துட்டு போறாரு. 


1930 'ஸ் ல இருந்து 1940'ஸ் வரைக்கும் இருக்கற setting, background னு எல்லாமே super அ இருந்தது. நெறய AI visuals யும் இந்த படத்துக்கு use பண்ணிருக்காங்க. அதுவும் நல்ல இருந்தது. Govind Vasantha’ ஓட background music அப்புறம்  Arvind Kamalanathan’ ஓட  cinematography  தான் இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. 


மொத்தத்துல ஒரு daring ஆனா person naidu ஓட வாழக்கை கதை தான் இது. சோ miss  பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment