Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Monday, 30 December 2019

கள்ளக்குறிச்சி சார்ந்த விவசாயி ஒருவர் விவசாயம் செய்வதற்கு பணம்

கள்ளக்குறிச்சி சார்ந்த விவசாயி ஒருவர் விவசாயம் செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தினால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைமையில் அவருக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் தானாக முன்வந்து அவருடைய நிலத்தில் விவசாயம் செய்து கொடுத்தனர் அதனைத் தொடர்ந்து நேற்று அந்த விவசாயி தன் நிலத்திலிருந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்



செய்த விவசாயம் பசுமையாக வந்திருக்கிறது என்றும் இதற்கு காரணமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கும் அவரின் ரசிகர் நற்பணி இயக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்து மற்றும் தன்னைப்போல் ஏராளமான விவசாயிகள் பாதிப்பு நிலையில் உள்ளதாகவும் அனைத்து ரசிகர்களும் இவ்வழியில் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்

No comments:

Post a Comment