Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Wednesday, 25 December 2019

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தானம் படத்தின் தயாரிப்பாளர் "SP சௌத்ரி"

கிறிஸ்துமஸ் பண்டிகை.... உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக  கிறிஸ்துமஸ்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்,  திரை பட தயாரிப்பாளரும், மற்றும் பிரபல குழந்தைகள் நல மருத்துவருமான "SP சௌத்ரி"... 




இவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி குறிப்பில், 

இந்த நன்நாளில் உலக மக்கள் அனைவரும் சாதி, மத, இன, மொழி பேதங்கள் கடந்து,  இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்நாளை,  மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாட வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.

 முதல் முறையாக "சந்தானம்" மற்றும் "யோகிபாபு" இணைந்து  நடிக்கும், முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகியுள்ள "டகால்டி" திரைப்படம் உலகம் முழுவதும் அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்க விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment