Featured post

நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்

 *நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்* எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரபல கலை இயக்குனர் திரு.தோட்டா தரணி ...

Tuesday, 9 March 2021

தன் புதிய படத்துக்காக பாடல் பாடி

 தன் புதிய படத்துக்காக பாடல் பாடி அசத்திய நடிகர் நகுல் !!


ப்ரிஸ்லி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில்  நடிகர் நகுல் அவர்கள் நடித்து வருகிறார்.  அறிமுக இயக்குனர் சதுஷன் இப்படத்தை  இயக்குகிறார்.  அஷ்வத் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். நடிகர் நகுல் ஏற்கனவே இசையில் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பாடச் சொல்லி கேட்டுகொண்டதிற்கு இணங்க அவர், இப்பாடலை பாடியுள்ளார். 



இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்

No comments:

Post a Comment