Featured post

Dude' படத்தில் நடிகை மமிதா பைஜூவின் கதாபாத்திரப் பெயர் *குறள்!*

*’Dude' படத்தில் நடிகை மமிதா பைஜூவின் கதாபாத்திரப் பெயர் *குறள்!* மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா ப...

Thursday, 22 August 2024

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள்

 *தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 21-வது பொதுக்குழு கூட்டம்*







தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் மூத்த எழுத்தாளர் திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுக்கு, எழுத்தாளர் சங்கத்தில் இருநூற்றி மூன்று (203) கதைகளை பதிவு செய்து சாதனை படைத்தமைக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. 


அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் 21வது பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது

No comments:

Post a Comment