Featured post

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மார்ஷல்

 *ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மார்ஷல்*  *டாணாக்காரன் இயக்குநருடன் கார்த்தி இணையும் மார்ஷல் திரைப்படத்தின் பூஜை இ...

Thursday, 10 July 2025

Oho Enthan Baby Movie Review

Oho Enthan Baby Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம oho enthan baby ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை vishnu vishal produce பண்ணிருக்காரு அப்புறம் krishnakumar ramakumar தான் direct பண்ணிருக்காரு. 

Oho Enthan Baby Movie Video Review:

https://youtu.be/5CDj4PvS_pw?si=zMQS-b9_m5z-VOqx

இந்த படத்துல rudhra , mithila palkar தான் lead role ல நடிச்சிருக்காங்க. rudhra அறிமுகம் ஆகுற முதல் திரைப்படம் இதுதான் அதோட இவரு vishnu vishal ஓட தம்பியும் கூட. இவங்கள தவிர, myskkin , redinkingsley , vaibhavi , anju kurian , geetha kailasam , karunakaran , balaji sakthivel னு பலர் நடிச்சிருக்காங்க. 

அது மட்டுமில்லாம cameo role ல vishnu vishal யும் நடிச்சிருக்காரு.  recent அ ஹிந்தி நடிகர் amir khan  vishnu vishal க்கும் அவரோட மனைவி க்கும் பிறந்த குழந்தைக்கு  meera னு பேர் வச்சாரு ன்ற news social media ல viral போயிட்டு இருந்தது. அதா தொடர்ந்து இந்த படத்தோட preview show அ amir khan க்கு போட்டிருக்காங்க. இந்த படத்தை பாத்த amirkhan புகழ்ந்து தள்ளிட்டாரு னு தான் சொல்லணும். எப்பவுமே பசங்க தன்னோட தப்ப புரிஞ்சுகிட்டு அதா திருத்துறது ன்றதா தான் இது வரையும் எந்த படத்லயும் பாத்ததில்லை அந்த வகைல  இது ஒரு வித்யாசமான காதல் கதை நும் கண்டிப்பா எல்லா இளைஞர்களும் பாக்கவேண்டிய படம் னு சொல்லிருக்காரு. அது மட்டும் இல்லாம படத்தோட second half அ பாத்துட்டு ரொம்ப அழுதுட்டே னும்  சொல்லிருக்காரு.   


சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். ashwin அ நடிச்சிருக்க rudhra  வும் meera  வா நடிச்சிருக்க mithila  வும் love பண்ணறாங்க. ஆனா ஒரு கட்டத்துக்குமேல meera ashwin அ விட்டுட்டு போயிடுறாங்க. ashwin க்கு director ஆகணும் ன்ற ஆசை இருக்கும். அப்போ தான் நடிகர் விஷ்ணு விஷால் கிட்ட கதையை சொல்லி ok வாங்கணும் னு அவரை சந்திச்சு கதையை சொல்ல ஆரம்பிக்குறாரு. ஆனா இந்த கதை விஷ்ணு vishal க்கு பிடிக்கல. இருந்தாலும் இன்னொரு வாய்ப்பு குடுக்கணும் ண்றதுக்காக ashwin கிட்ட ஒரு love story இருந்த சொல்லுங்க னு கேட்குறாரு. அப்போ தான் ashwin தன்னோட love story யவே கதையை சொல்ல ஆரம்பிக்குறாரு. இதுல இருந்து தான் ashwin and meera ஓட love journey அ காமிக்கறாங்க. இதுக்கு அப்புறம் ashwin என்ன சந்திக்கறாரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.    


director krishnakumar இதுவரைக்கும் நெறய ad films எடுத்துருக்காரு அதோட நடிக்கவும் செஞ்சுருக்காரு.  இது தான் இவரு direct பண்ணுற முதல் படம். அதுமட்டுமில்ல படத்துல முக்காவாசி பேர் புது முகங்கள் தான். romance , relationship , family ல நடக்கற விஷயங்கள், comedy னு எல்லாத்தயும் balance பண்ணி ஒரு நல்ல கதைக்களத்தை கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். கதையோட flow எங்கயும் miss ஆகாத மாதிரி அவ்ளோ interesting அ எடுத்துட்டு போயிருக்காரு. ashwin ஓட teenage love ல இருந்து ஆரம்பிச்சு, maturity ல வர love வரைக்கும் கொண்டு வந்திருக்க transitition super அ இருந்தது. சரியா interval க்கு முன்னாடி விஷ்ணு vishal ஒரு condition வைக்குறாரு. இதுல இருந்து தான் படமே இன்னும் சூடு பிடிக்குது னு சொல்லலாம். 


director நெறய ads எடுத்திருக்கிறதுனால visual wise படம் பாக்குறதுக்கு அவ்ளோ colourful அ இருந்தது. படத்துல நடிச்சிருக்க cast ஓட performance னு பாக்கும் போது rudra க்கு இது முதல் படமா இருந்தாலும், ஒரு confidence ஓட நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். அப்புறம் mithila , இவங்கள நெறய ott websites ல வர series ல பாத்துருப்பீங்க, இவங்களோட முதல் தமிழ் படமும் இதுதான். இவங்க doctor  அ work பண்ணிட்டு இருப்பாங்க. ஒரு எதார்த்தமான நடிப்பை வெளி படுத்தி இருக்காங்க னு தான் சொல்லணும். karunakaran  தான் rudhra  க்கு சித்தப்பா வா நடிச்சிருப்பாரு. இவரோட character ரொம்ப strong ஆவும் அதே சமயம் comedy ஆவும் இருந்தது. rudhra க்கு அப்பா அம்மாவா vijay sarathi யும்  kasthuri யும் நடிச்சிருப்பாங்க. இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. harish கண்ணனோட cinematography nostalgic அ இருந்தது னு தான் சொல்லணும். school ல இருக்கற corridor ல இருந்து evening time ல beach  அ காமிக்கிறது னு எல்லாமே ஒரு visual  treat  அ தான் இருந்தது. 


ஒரு கதைக்குள்ள கதை ன்ற மாதிரி தான் படம் அமைச்சிருக்கும். ஒரு good feel romantic  movie  னு தான் சொல்லுவேன். நாளைக்கு தான் இந்த படம் release  ஆகா போது. சோ மறக்காம உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment