Featured post

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!

 *இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!* *பத்து வருடங்களுக்க...

Showing posts with label Jackie Chan. Show all posts
Showing posts with label Jackie Chan. Show all posts

Friday, 3 January 2025

A Legend Movie Review

A Legend Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம a legend ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். stanley tong இயக்கி இருக்கற இந்த படத்துல jackie chan மற்றும் பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு fantasy action genre . china ல இந்த படம் போன வருஷம் july 10 த் release பண்ணிட்டாங்க. india ல இந்த படம் இன்னிக்கு தான் release ஆகுது. the myth அப்புறம் kung fu yoga படங்களோட sequel மாதிரி இந்த படம் அமைச்சாலும் கதை தொடர்பு இல்லாம theme மட்டும் தான் ஒரே மாதிரி இருக்குனு சொல்லணும். சோ வாங்க இந்த படத்தோட கதை க்கு போவோம். 

A Legend Movie Video Review: https://www.youtube.com/watch?v=LbqMcggGl-U





past ல நடந்த ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறது தான் இந்த படத்தோட முழு கதை னே சொல்லலாம். jackie தான் professor fang அ நடிச்சிருக்காரு. ஒரு archeological site ல பழம் வாய்ந்த ஒரு shaman jade அ கண்டுபிடிக்கறாரு. இதை இவரு வச்சுக்கிறதுனால இவருக்கும் இவரோட assistant wang க்கும் நெறய கணுவுகள் வருது. அது இவங்கள western han dynasty க்கு கூட்டிட்டு போகுது. 

அந்த கணுவுல இவங்க ரெண்டு பேரும் பலசாலியான வீரர்கள் அ இருக்காங்க. இவங்களோட நாட்டை ஒரு கெட்ட கூட்டத்துக்கிட்ட இருந்து காப்பாத்துறாங்க. அப்படியே இவங்க அந்த கூட்டத்தோட இளவரசி கிட்ட பழகுறாங்க அதுக்கு அப்புறம் jackie chan யும் இந்த பொன்னும் love பன்றாங்க. இவங்களோட காதல் எல்லா விஷயத்தையும் கடந்து பயணிக்குது னு தான் சொல்லணும். exact அ என்ன நடந்துச்சு ன்றது தெரிஞ்சுகிறதுக்காக jackie யும் இவரோட assistant wang யும் இவங்களோட firend ஆனா lei zhan அ கூட்டிகிட்டு ஒரு இடத்துக்கு போறாங்க. 

அந்த இடம் பாத்தீங்கன்னா 10000 வருஷங்களா ice னால உறைஞ்சு போயிருக்கு. இந்த  எடத்துல தான் அந்த காலத்துல rituals பண்ணற இடம் அ அமைச்சிருக்கும் அதா கண்டுபிடிச்சு அந்த கதை என்ன னு தெரிஞ்சுக்க try பன்றாங்க. இவங்க மூணு பேரும் அந்த முயற்சி ல வெற்றி அடைச்சங்களா இல்லையா ன்றது தான் a legend ஓட மீதி கதையா இருக்கு. 

70 வயசான jackie அ அவரோட கடந்த காலத்துல general han அ காமிக்கும் போது ai அ use பண்ணி 27 வயசுல மாதிரி காமிச்சிருக்கறது பக்காவா இருக்கு. இவருக்கு use பண்ணிருக்கற de aging technology ல நமக்கு பழைய jackie chan தான் ஞாபகத்துக்கு வருதுனு தான் சொல்லணும். jackie  chan படங்கள் எல்லாமே action சண்டை  காட்சிகள் எல்லாமே நிறைஞ்சு இருந்தாலும் comedy க்கு பஞ்சமே இருக்காது. சோ இந்த படத்துலயும் காமெடி scenes நெறய குடுத்துருக்காங்க. இந்த கதையோட flow அ பாக்கும் போது இப்போ நடக்கறதையும் western han dynasty யும் காமிக்கறாங்க. இந்த ரெண்டு period யும் balance பண்ணி பாக்குற audience க்கு எந்த ஒரு confusion வராத மாதிரி simple அ கொண்டு போயிருக்கிற விதம் தான் highlight அ இருக்குனு சொல்லலாம். அதே மாதிரி ரொம்ப history யா பத்தி பேசாம adventure ஆவும் அதே சமயம் fun ஆவும் கதையை கொண்டு போயிருக்காங்க. 

இந்த கதைல history part வரும் போது mass ஆனா actions யும் present அ காமிக்கும் போது adventure யும் காமிச்சு super அ எடுத்துட்டு போயிருக்காங்க. பழைய central asia எடத்துல ல han படைகளும் nomadic huns க்கும் நடுவுல நடக்கற போர் scenes எல்லாமே அற்புதமா குடுத்திருக்காங்க. அந்த போர் களத்துல சண்டை போடுற வீரர்கள் , வில்லு அம்பு எய்துறவங்க, horse scenes னு பாக்குறதுக்கே பெரிய level ல இருக்குனு தான் சொல்லணும்.    

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் professor கண்டுபிடிச்ச அந்த jade pendant ல இருக்கற power னால present ல இருக்கற characters அ han dynasty ஓட சம்பந்த படுற மாதிரி கணுவுகள் ல காமிக்குது. இந்த மாதிரி ஒரு விஷயத்தை பாக்கும் போது மறுஜென்மம் , immortality னு கதைக்களத்தை இன்னும் interesting அ எடுத்துட்டு போயிருக்கு னு சொல்லலாம்.   jackie  இந்த pendant அ கண்டு பிடிச்சு அதா பத்தி முழுசா தெரிஞ்சுகிறதுக்கு தான் உறுஞ்சு போன எடுத்துள்ள மறைஞ்சு இருக்கற ஒரு கோயில் க்கு போறாங்க. ice  கட்டி குள்ள இருக்கற அந்த கோயில்  ஓட visuals அ பாக்கும் போது magical அ இருக்கு. 

jackie  general  han அ இருக்கும் போது எதிரி group ஓட இளவரசி அ காதலிக்குராறுல அந்த பொண்ணு huduna ன்ற ஒரு இளவரசன் கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுவா. ஏன்னா இந்த பொண்ணு ஓட tribe ஒரு divine powers அ பாதுகாத்துட்டு இருப்பாங்க. அதுக்காக தான் huduna இந்த பொன்னு அ தொறத்திட்டு வராரு.  இது மட்டும் இல்லாம general  han ஓட friend அப்புறம் commander huajan க்கும் அந்த இளவரசியை ரொம்ப பிடிச்சிருக்கும். huajan வேற யாரும் இல்ல இப்போ professor க்கு assitant அ இருக்கற wang தான் இது. 

visuals , de aging technology , adventurous elements னு  ஒரு superb ஆனா படத்தை தான் கொண்டு வந்திருக்காரு director. jackie ஓட சின்ன வயசை பாக்கும்போது original அ இருந்தது அதே சமயம் professor feng ஆவும் இவரோட performance செமயா இருந்தது. மொத்தத்துல comedy action அப்புறம் historical fantasy னு audience க்கு பெரிய treat அ இருக்குனு தான் சொல்லணும். சோ கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.

Wednesday, 23 December 2020

Trident Arts R.Ravindran and Indo Overseas Films releases

Trident Arts R.Ravindran and Indo Overseas Films releases Jackie Chan's Vanguard in the Indian Sub Continent in English, Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi languages

Jackie Chan starrer Vanguard releases  on December 25

Trident Arts R.Ravindran and Indo Overseas Films  releases Jackie Chan's Vanguard in the Indian Sub Continent in English, Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi . Stanley Tong has directed this film. The movie is slated for  release on December 25th. Jackie Chan, the star is back into action through his new film Vanguard. 
 














 
 
Vanguard is an action thriller movie. This film is the 9th collaboration film, between Jackie Chan & director Stanley Tong. VANGUARD comes from the successful combination, that gave us with the blockbusters Kung Fu Yoga and Police Story 3 : Super Cop. 
 
 
 
Vanguard will be an out and out action film with Jackie's trade mark humor touches throughout the film. No wonder, if the film brings back our childhood memories of watching " Adhiradi Thiruvizha " on television.
 
So, Cheer up!. It's time to witness and Jackie Chan on big screens this Chritmas. 
 
In the age of 66, Jackie Chan performs terrific action blocks and breath taking stunt sequences, with high precision.  Jackie Chan, known for his daredevil stunts stated, he nearly lost his life drowning in fast flowing river, while filming a prominent sequence for this film.
 
The complete action entertainer is based on VANGUARD, an international security agency owned by Jackie, it's interesting missions and rescue operations. The plot of this flick will have a security agency headed by Jackie, binocular to safeguard top international business people from mercenary organizations in the film. The film is shot extensively in 5 different countries across Europe, Asia  and Africa. It will be a treat to action film lovers.
 
VANGUARD also features Jackie Chan as a singer. The martial arts expert sang a beautiful melody track ' Ambition in my heart ' in the album.
 
Jackie Chan always stuns everyone with his extraordinary action sequences. This time, he's here with his new film VANGUARD, a complete action thriller releasing on December 25th. 
 
Witness and experience  Jackie Chan's VANGUARD on big screens this Christmas. Releasing in English, Hindi, Tamil, Telugu ,Malayalam and Kannada  on December 25th, in theatres near you.

Monday, 5 August 2019

Vidyut Jammwal's Junglee wins big at the prestigious Jackie Chan Film Week in China

Making India Proud: Vidyut Jammwal's Junglee wins big at the prestigious Jackie Chan Film Week in China
 Vidyut Jammwal's family-action adventure movie Junglee which was released earlier this year has created a milestone! The movie has bagged awards at the prestigious Jackie Chan International Film Week in China for Best Action Sequence Choreographer and Special Jury Prize: for Best Action Family Film.
Vidyut is extremely elated after receiving this prestigious award. In his acceptance speech he said, "Every time we choreograph something in India, it is very difficult because whenever we show it to somebody they say, 'Oh! Jackie Chan has done this before.' So, for us, it's a great honor for being acknowledged by the great jury members."
He also added, "In India, we hadn't had a movie on real animals from the past 40 years. The new generation has no idea about the tusk trade that's happening all over the world. So for us, it was very important to make a movie for the generation to come. It is a great moment to get the jury award it means a lot to us. Thank you to Jackie Chan and all the Jury members. And most importantly, Thank You to the Chinese Government for helping us and the whole world to stop the trade of ivory."
Known as the new age action hero Vidyut can perform all the action stunts of an international caliber without making it look difficult. Jackie Chan and the entire jury members gave Vidyut and the team standing ovation as they felt Junglee has the best message any film could give in today's time while delivering and surpassing expectations with the action, thrill and adventure.
Vidyut personally is a huge Jackie Chan fan and it was one of the big moments for him to have been recognized at the land of action and by Jackie Chan himself.

Saturday, 20 July 2019

Vidyut Jammwal's special tribute to Jackie Chan


As Vidyut Jammwal heads for the 5th Jackie Chan International Action Film Week in China

Here's the unbeatable action star paying his tribute to Jackie Chan. 

The video is attached to this email for your perusal.