மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்
Tamil Nadu theatrical rights of #Mandaadi have been bagged by @RedGiantMovies_ #Mandaadi in cinemas worldwide on September 10, 2026 @sooriofficial #Suhas #Sathyaraj @Mahima_Nambiar 3rdEyeReports | The Third Eye Reports creates Brands & Branding of Celebrities, Products, Services in different fields Stay tuned for latest blogs & video updates on latest happenings...
Featured post
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!
*இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!* *பத்து வருடங்களுக்க...
Showing posts with label treasurer vijayasarathy. Show all posts
Showing posts with label treasurer vijayasarathy. Show all posts
Monday, 15 March 2021
மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை
தமிழ்நாடு
பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து
நடத்திய, மாற்றுத் திறனாளிகளுக்கான 3ஆவது மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள Focuz Sports Academy-FSA நடைபெற்றது.
Click here for video: https://www.youtube.com/watch?v=ZSK9Vv7w-xU
இந்த
போட்டியில் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து
நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில்
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு பாரா ஒலிம்பிக்
விளையாட்டு சங்கத்தின் துணை தலைவர் கிருபாகர ராஜா பதக்கங்களையும்,
பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார் இவருடன் பொது செயலாளர்
திரு ஆனந்த ஜோதி, பொருளாளர் திரு விஜயசாரதி மற்றும் சென்னை பாரா
விளையாட்டுச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ( போட்டி ஒருங்கிணைப்பாளர்) திரு.
கணேஷ் சிங் அவர்கள் உடன் இருந்தனர்
மேலும்,
இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற சரவணன், கிருஷ்ணமூர்த்தி, சுதாகர்,
வேல்முருகன், முருகன், ராமச்சந்திரன் , வெங்கடேஷ் பிரசாத் ஆகிய 7 வீரர்கள்
மற்றும் கோமதி, கஸ்தூரி ஆகிய 2 வீராங்கனைகள் என மொத்தம் 9 பேர் தேசிய
அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். தேர்வான 9 வீரர், வீராங்கனைகள்
அனைவரும், வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெறும்
தேசிய அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
9 disabled athletes who won the state level para
9 disabled athletes who won the state level para powerlifting competition
have been selected for the national level competition.
Focuz
Sports Academy-FSA, Nungambakkam, Chennai hosted the 3rd Tamil Nadu
State Level Powerlifting Championship 2021 for the disabled Athletes,
jointly organized by the Tamil nadu Paralympic Association and the
Aalayam Welfare Trust. More than 100 athletes from all over Tamil Nadu
enthusiastically participated in this competition in more than 10
categories.
Click here for video: https://www.youtube.com/watch?v=ZSK9Vv7w-xU
Click here for video: https://www.youtube.com/watch?v=ZSK9Vv7w-xU
The winner
was presented with medals and certificates of appreciation by the Vice
President of the Tamil Nadu Paralympic Sports Association, Mr.
Kirubakara Raja, along with the General Secretary Mr. Ananda Jyoti,
Treasurer Mr. Vijayasarathy, and the General Secretary Chennai
Parasports Association Mr. Ganesh Singh was with them.
In
addition, 7 winners Saravanan, Krishnamurthy, Sudhakar, Velmurugan,
Murugan, Ramachandran, Venkatesh Prasad and 2 players Gomati and Kasturi
have qualified for the national level. All the 9 selected athletes will
compete in the National Para Powerlifting Championships to be held in
Bangalore from the 19th to the 21st of this month.
Subscribe to:
Posts (Atom)



















































