Featured post

சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “கில்லர் டேவிட்” திரைப்படத்தின் பூஜை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது

 சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “கில்லர் டேவிட்” திரைப்படத்தின் பூஜை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் சிவானி செந...

Saturday, 23 February 2019

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், இலக்கியவீதி அமைப்பும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் பாரதிய வித்யா பவனும் இணைந்து நடத்தும் "கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் - கவிக்கோ அப்துல் ரகுமான்" நிகழ்வு, இன்று 22.02.2019 வெள்ளிக்கிழமை, மாலை 06.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வுக்கு:
முன்னிலை; இலக்கியவீதி இனியவன் அவர்கள்
தலைமை : முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் 
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் இராசி அழகப்பன் அவர்கள்
கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றி  சிறப்புரை  :  கவிஞர் அறிவுமதி அவர்கள் 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி 
தகுதியுரை: செல்வி ப. யாழினி அவர்கள்

No comments:

Post a Comment