Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Thursday, 20 June 2019

Mosadi Movie Cast and Crew

“ மோசடி “

நடிகர், நடிகைகள்


விஜூ (கிருஷ்ணா), பல்லவி டோரா ( ராதா ), அஜெய்குமார் ( வெங்கி ), N.C.B.விஜயன் ( அமைச்சர் ),வெங்கடாச்சலம் ( கார்த்திக் )நீனு சுகுமாரன், O.S.சரவணன்மோகன், முத்துசாமி, பிரதீப், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு         -           R.மணிகண்டன்
இசை                                ஷாஜகான்
பாடல்கள்              -          மணிஅமுதவன், K.ஜெகதீசன்
எடிட்டிங்                -           S.M.V.சுப்புகோபி ரா நாத்
நடனம்                    -         விமல்பாலா
தயாரிப்பு               -           JCS மூவீஸ்
கதைதிரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் - K.ஜெகதீசன்


பாடல்கள்

1.    டிஷாமோ டிஷாமோ - K.ஜெகதீசன் ( பாடியவர் – ஷாஜகான் )

2.    பச்சோந்திக்கு நிறம் மாறும் -  K.ஜெகதீசன் ( பாடியவர் – அந்தோணி தாஸ்.

3.    இறகை போல - மணிஅமுதவன் ( பாடியவர்கள் – பிரியங்கா – முகமது இஸ்லாம் )

4.    பொடலங்காய புட்டு பாருடா - K.ஜெகதீசன் ( பாடியவர்கள் – செந்தில்கணேஷ், ராஜலட்சுமி )

No comments:

Post a Comment