Featured post

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang )

 *KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல்  பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் ட...

Sunday, 8 March 2020

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான பத்மஸ்ரீ திரு. கமலஹாசனுடன் ஜிப்ஸி படக்குழுவினர்

''மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்''.    - நடிகர்.பத்மஶ்ரீ கமலஹாசன்.



ஜிப்ஸி திரைப்படத்தை பார்த்த நடிகர்,மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமலஹாசன், இயக்குநர் ராஜுமுருகன்,தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட ஜிப்ஸி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு.

  திரு.கமலஹாசன் அவர்களுடன் இயக்குநர் கொளதம் வாசுதேவ் மேனன் அவர்களும் திரைப்படத்தை பார்த்துவிட்டு வாழ்த்து.

No comments:

Post a Comment