Featured post

இயக்குநர் பா.இரஞ்சித் அறிக்கை

 *இயக்குநர் பா.இரஞ்சித் அறிக்கை* ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது...

Saturday, 27 February 2021

கோவிட் பொது முடக்க காலத்திற்கு

 கோவிட்  பொது முடக்க காலத்திற்கு பிறகு, கல்விச்சாலைகள் திறப்பது குறித்தான ஆலோசனை   கலந்தாய்வு கூட்டம்,  பல புதிய சிறப்பான பார்வையினை தந்துள்ளது.  

இக்கலந்தாய்வில் கல்வி சாலைகளின் பயன்பாட்டை முன்னெடுத்து செல்வதில், தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய வழிகளை, கல்வி சாலைகளும், ஆசிரியர்களும் எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என்கிற வகையில் எனது சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டேன். 

புதிய வழிமுறைகளை சரியான வகையில், உரிய பாதுகாப்புடன்  நடைமுறைப்படுத்தி, கல்வி தரத்தை உயர்த்துவதை நோக்கி, ஆவலுடன் காத்திருக்கிறோம்.  

Dr.ஐசரிKகணேஷ்

No comments:

Post a Comment