Featured post

இயக்குநர் பா.இரஞ்சித் அறிக்கை

 *இயக்குநர் பா.இரஞ்சித் அறிக்கை* ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது...

Wednesday, 24 February 2021

இதய தெய்வம் அம்மா அவர்களின்

 இதய தெய்வம் அம்மா அவர்களின் பிறந்த நாளான இன்று கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக இன்று தலைமை கழகத்தில் கழக கலைப் பிரிவு இணைச்செயலாளர் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் அவர்கள் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.



இந்த நிகழ்வில் கழக நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் கலைமாமணி ரவிமரியா, சந்தையடி பாலகிருஷ்ணன் கனகராஜன், தே.இராஜ்குமார், சிவனி சதீஷ் மற்றும் பலர்.

No comments:

Post a Comment