Featured post

சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' படத்தின் இசை வெளியீட்டு விழா*

 *சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' படத்தின் இசை வெளியீட்டு விழா* 'சுப்ரீம் ஸ்டார்' ச...

Wednesday, 5 May 2021

தமிழ் நாடு திரைப்பட தொழிலார்கள்

 தமிழ் நாடு திரைப்பட தொழிலார்கள் அனைவரும் கொரன தாக்கத்தால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் அனைவருக்கும் கொரன தடுப்பு ஊசி போடவேண்டும் அணைத்து கலைஞர்களுக்கும் இதை செய்து தமிழக அரசும் ,கலையுலகில் கோடிக்கணக்கில் சம்பாரித்தவர்கள் கஷ்டப்படும் தொழிலார்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் 



சொ. சிவக்குமார் பிள்ளை  

திரைப்பட தயாரிப்பாளர் 

தலைவர் ,மக்கள்செயல் பேரவை

No comments:

Post a Comment