Featured post

யாதும் அறியான்' பட டிரைலரை பார்த்து பாராட்டிய சிவவகார்த்திகேயன்

 'யாதும் அறியான்' பட டிரைலரை பார்த்து பாராட்டிய சிவவகார்த்திகேயன் ! மிரட்டலாகவும், படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருக்...

Wednesday, 14 September 2022

Connecting Dots Productions என்ற புதிய பட நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியுள்ள படம் டூடி

 Connecting Dots Productions என்ற புதிய பட நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியுள்ள படம்

 " டூடி" 


 நடிகர், நடிகைகள்: 


கார்த்திக் மதுசூதன் ( கார்த்திக் ),  ஷ்ரிதா சிவதாஸ் ( இந்து ),  ஜீவா ரவி( இந்து அப்பா) , ஸ்ரீ ரஞ்சனி (இந்து அம்மா)  , 

சனா ஷாலினி, ஜீவி மதுசூதன் ( Uncle ), உத்ரா ( Aunty ) 






தொழில் நுட்ப கலைஞர்கள் : 


இசை - K.C. பாலசாரங்கன்

ஒளிப்பதி - மதன் சுந்தர்ராஜ், சுனில் G N

எடிட்டிங் - சாம் RD.X

பாடல்கள் - அரவிந்த் குமார்

கலை இயக்கம் - கார்த்திக் மதுசூதன், நிஹாரிகா சதீஷ், ரத்தன் கங்காதர்.

கதை - கார்த்திக் மதுசூதன்

திரைக்கதை, வசனம், இயக்கம் - கார்த்திக் மதுசூதன், சாம் RD.X

மக்கள் தொடர்பு - மணவை புவன்.

No comments:

Post a Comment