Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Thursday, 16 February 2023

செல்வராகவன் ( பீமராசு ), நட்டி ( அருண் வர்மன் ), ராதாரவி ( நாகராஜ் )

" பகாசூரன் " 


நடிகர், நடிகைகள் : 

செல்வராகவன் ( பீமராசு ), நட்டி ( அருண் வர்மன் ), ராதாரவி                     ( நாகராஜ் ), கே.ராஜன் ( ராஜகோபால் கச்சிராயர் ), மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன் (வேலாயுதம்), குணாநிதி ( கதிர் ),  ராம்ஸ் ( மணி ),  சசி லையா (சுந்தரி), ரிச்சா (ஸ்வேதா), கூல்ஜெயந்த் (கூல் ராஜா ), அருணோதயன்,   குட்டி கோபி. 


தொழில்நுட்ப கலைஞர்கள்










இசை - சாம்.சி.எஸ்    -   பாடல்கள்  -  பாபநாசம் சிவன், சாம்.சி.எஸ், சினேகன்  /   ஒளிப்பதிவு  -     ஃபருக் ஜே பாட்ஷா 

எடிட்டிங்  -     எஸ்.தேவராஜ் / கலை இயக்குனர் - எஸ்.கே 

ஸ்டண்ட்   -    மிரட்டல் செல்வா 

நடனம்  -    ஜானி 

தயாரிப்பு மேற்பார்வை  -  முருகன் 

மக்கள் தொடர்பு  - மணவை புவன்.                                                                    தயாரிப்பு - G.M. பிலிம் கார்ப்ரேஷன் 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கம்  - மோகன்.G

தமிழகமெங்கும்


படத்தை G.T.M பட நிறுவனம் சார்பில் கௌதம்  வெளியிடுகிறார்.                                                                                                                       


பாடல்கள் :

சிவ  சிவாயம் -  பாபநாசம் சிவன்  ( பாடியவர்  சாம்.சி.எஸ் )

ஆனந்தம் கூத்தாடும்   - சினேகன் ( பாடியவர்  v.v. பிரசன்னா ) 

காத்தம்மா - ( எழுதி பாடியவர் சாம்.சி.எஸ் )

No comments:

Post a Comment