Featured post

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது

 *கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !! டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்க...

Tuesday, 18 April 2023

மாவீரன் பிள்ளை படத்தை எச் ராஜா , நடிகர் ராதாரவி, இயக்குனர்கள் மோகன்

 மாவீரன் பிள்ளை படத்தை  எச் ராஜா , நடிகர் ராதாரவி, இயக்குனர்கள் மோகன் ஜி, கணேஷ் பாபு மற்றும் 

ஜே எஸ் கே கோபி என பலர் இணைந்து பார்த்தனர்...


படத்தைப் பார்த்து பேட்டி அளித்த எச். ராஜா தமிழகத்தில் மதுவை அறிமுக படுத்தியது திமுக ஆட்சியில் கலைஞர் தான் என்றார்

தொடர்ந்து பேசிய அவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மதுவுக்கு எதிராக போராடினார் ஆனால் தற்போது அவர் அரசியல் மதுவுக்காக டார்கெட் நிர்ணயித்து விற்பனை செய்ய சொல்லி விற்பனை செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்.. தம்பி  ராஜா மதுவிற்கு எதிராக ஒரு நல்ல படம் தந்துள்ளார்.. இது போன்ற படங்கள் அதிகப்படியாக வரவேண்டும் இன்று தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளார்கள் இந்த நிலை மாற இப்படியான பல பாடங்கள் வர வேண்டும் என்று  படத்தின் இயக்குனரை படத்தின் பாராட்டி பேசினார்

No comments:

Post a Comment