Featured post

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர்

 *துருவ் விக்ரம் நடிக்கும்,  “பைசன் காளமடான்”  திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!* இயக்குநர் மார...

Friday, 14 June 2024

தளபதி அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை

 தளபதி அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை  முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பாக பள்ளிபாளையம் பகுதியில் பேக்கரி சதிஷ் ராஜா பாபு வசந்த் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில்  அதிக மதிபெண் பெற்ற 4 மனைவர்களுக்கு 2500வீதமும்  கல்வி உதவி தொகையும்,10நபர்களுக்கு 500வீதமும் , மாற்று திறனாளி 10 நபர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள், கட்ட தொழிலாளி 10 நபர்களுக்கு உபகரானங்கள்,20 பள்ளிக்குழந்தைகளுக்கு புத்தகப்பை, ஆட்டோ ஓட்டுநர் 10 நபர்களுக்குசீருட்டை,300 பேருக்கு மதிய உணவு பிரியாணி 





50 பெண்களுக்கு சேலை மற்றும் 3 கிலோ அரிசி வீதம் சுமார் 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 

கழக போது செயலாளர் திரு ஆனந்த் வழங்கினார். இன் நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட தலைவர் சதிஷ், பாலா ஈரோடு மாவட்ட தலைவர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment