Featured post

இயக்குனர் சூரியபிரதாப் எஸ் கூறுகையில்

 இயக்குனர் சூரியபிரதாப் எஸ் கூறுகையில்: "முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழுவிற்கு உற்சாகமான அனுபவமாக இருந்தது. கௌதம் – அபர...

Tuesday, 11 June 2024

உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணம் இனிதே நடைபெற்றது

 *உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணம் இனிதே நடைபெற்றது*








நடிகர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் நேற்று (10 ஜூன்) கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் இனிதே நடைபெற்றது.


விஷால்

கார்த்தி

துருவா சர்ஜா

ஜெகபதி பாபு

சமுத்திரகனி

K.S. ரவிக்குமார்

G.K.ரெட்டி

S.R. பிரபு

K.E. ஞானவேல்ராஜா

விஜய குமார்

செந்தில்

நாஞ்சில் சம்பத்

சாண்டி மாஸ்டர்


உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

No comments:

Post a Comment