Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Friday, 30 May 2025

Rajjaputhiran Movie Review

Rajjaputhiran Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம rajaputhiran படத்தோட review அ தான் பாக்க போறோம். Mahaa Kandan direct பண்ண இந்த படத்துல -Prabhu ,Vetri,Krishnapriya, Komal Kumar, R. V. Udhayakumar, Mansoor Ali Khan, Livingston , Thangadurai ல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துரலாம். 



ஒரு சின்ன கிராமத்துல இந்த கதை நடக்குது. chellaiya வா நடிச்சிருக்க பிரபு க்கு pattamuthu வ நடிச்சிருக்க வெற்றி தான் ஒரே பையன். இவங்க ரெண்டு பேரும் அவ்ளோ close அ இருக்காங்க. அதோட pattamuthu , poochendu வ நடிச்சிருக்க krishnapriya வை love பண்ணுறாரு. தன்னை புரிஞ்சு பாசம் வச்சிருக்கிற அப்பா அப்புறம் தன்னை உசுருக்கு உசுர love பண்ணற பொண்ணு வாழக்கை ரொம்ப சந்தோசமா போயிடு இருக்கு pattamuthu க்கு. அதே ஊர்ல linga வ நடிச்சிருக்க komal kumar இருக்காரு. இவரு எல்லா fraud வேலையும் பண்ணுறாரு. black money அ white money அ மாத்துறதுக்கு இந்த ஊர் மக்களை அவங்களுக்கே தெரியாம இவரோட இந்த வேலைக்கு பயன் படுத்துறாரு. இந்த மாதிரி ஒரு விஷயத்துல தான் pattamuthu மாட்டிக்குறாரு. இதுல இருந்து தன்னோட பையன வெளில கொண்டு வரணும் னு முயற்சி பண்ணுறாரு chellaiya .  இந்த முயற்சி ல chellaiya ஜெயிச்சாரா ? இதுல இருந்து pattamuthu வெளில வந்தாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படம் complete அ ஒரு family entertainer படம் னு தான் சொல்லணும். அப்பாக்கும் பையன்க்கும் நடுவுல இருக்கற sentiment பாக்குறதுக்கே ரொம்ப அழகா இருக்கும். vetri ஓட நடிப்பு கிராமத்தோட பாணி அப்படியே இருந்தது னு தான் சொல்லணும். அவரோட body language அ இருக்கட்டும், action scenes அ இருக்கட்டும் இல்லனா romantic moments அ இருக்கட்டும் எல்லாமே நல்ல இருந்தது. prabhu ஓட character தான் இந்த படத்துல highlight அ இருந்தது. இவருக்காகவே chellaiya role அ உருவாக்கின  மாதிரி அந்த அளவுக்கு இவரோட நடிப்பு ரொம்ப எதார்த்தமா நல்ல இருந்தது.   komal kumar தான் இந்த படத்துல வில்லன் அ நடிச்சிருக்காரு அதுமட்டுமில்லாம இது தான் இவருக்கு முதல் படம்.  இவரோட நடிப்பும் super அ இருந்தது. கடைசியா thangadurai  எப்பவும் போல அவரோட comedy  அ வச்சு எல்லாரையும் சிரிக்க வச்சுட்டாரு. 


இந்த படத்துல வந்த songs அ இருக்கட்டும் இல்லனா bgm அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த படத்தை வேற லெவல் க்கு எடுத்துட்டு போயிருக்கு னு தான் சொல்லணும். song ல vetri ஓட dance sequence யும் super அ இருந்தது.  ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் audience ஓட கவனத்தை சிதறாத மாதிரி முக்கியமான segments அ மட்டும் வச்சி  படத்தை அழகா edit பண்ணிருக்காங்க. மொத்தத்துல ஒரு அழகான கதைக்களம் , actors ஓட அழகான நடிப்பு காகவே இந்த படத்தை பாக்கலாம். சோ கண்டிப்பா இந்த படத்தை உங்க family  and friends க்காக போய் பாத்துட்டு வாங்க.

No comments:

Post a Comment