Manidhargal Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மனிதர்கள் படத்தோட review அ தான் பாக்க போறோம். raam indra direct பண்ணிருக்க இந்த படத்துல Kapil Velavan, Dhaksha, Gunavandhan, Arjundev Saravanan அப்புறம் Sambasivam ல நடிச்சிருக்காங்க. இந்த படத்துல நடிச்சிருக்க எல்லாருமே புது முகம் தான். raam indhra direct பண்ணற முதல் படம் இது தான் அப்படி இருக்கும் புது முகங்கள் அ வச்சு ஒரு thriller ஆனா திரைப்படத்தை எடுக்கறது பெரிய விஷயம் தான். சோ வாங்க இந்த படத்தோட கதை என்ன பாக்கலாம்.
திண்டுக்கல் ல இந்த படத்தோட கதை நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. ஒரு நாள் night ல நடக்கற கதை தான் இது. ஊர் ல நடக்கற திருவிழா அதுல குடிச்சிட்டு வண்டி ஓட்டுற 6 friends அ காமிக்கறாங்க. திடீருனு பாத்த ஒருத்தன் மர்மமான முறை ல இறந்து கிடைக்கற. இவனை யார் கொன்னது னு யாருக்கும் தெரியல. பயத்துல ஒருத்தர மாதிரி ஒருத்தர் பழி போட ஆரம்பிக்குறாங்க. இதுனால friendship க்கு நடுவுல சந்தேகம், சண்டை னு எல்லாமே வருது. இந்த body அ எடுத்துக்கிட்டு police கிட்ட மாட்டிக்காம ஒரு எடத்துல போய் புதைக்கணும் னு முடிவு பண்ணுறாங்க. அப்படி பண்ணும் போது அவங்களுக்கு இன்னொரு twist காத்துகிட்டு இருக்கு. இதுனால அவுங்க பயந்து ஓடி போறாங்க அவங்க மட்டும் இல்ல audience யுமே இதை எதிர்பாத்துருக்க மாட்டாங்க. அது என்ன twist ? இவரு எப்படி இறந்தாரு? ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒரு பயத்தை குடுக்கற மாதிரி அமைச்சிருக்காங்க. அதுனால பாக்குற audience க்கு இந்த படம் interesting அ இருக்கும் ன்றத்துல எந்த ஒரு சந்தேகமும் இல்ல. Kapil Velavan, Dhaksha, Arjun Dev Saravanan, Gunavanthan, and Sambasivam M K ஓட performances லாம் அற்புதமா இருந்தது. இவங்க எல்லாருமே அவங்க நடிக்கிற character ஓட tone அ புரிஞ்சுகிட்டு ஒரு எதார்த்தமான நடிப்பை வெளி படுத்தி இருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்தோட technical team அ பாத்தோம்னா. ராம் இந்திரா ஓட direction செமயா இருக்கு. ajay abraham ஓட cinematography ஒரு பெரிய கைதட்டல் அ குடுத்து ஆகணும். படம் full ஆவே night time ல நடக்குது ன்றத்துல visuals அ இருக்கட்டும், கிராமத்தோட அழகா இருக்கட்டும், கதை ஒரு stage அ விட்டு இன்னொரு stage ல நகரும் போது வர tension அ இருக்கட்டும் எல்லாமே அட்டகாசமா camera ல பதிவு பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். anilesh l mathew ஓட music இந்த படத்தோட கதை க்கு அழகா பொருந்தி இருக்கு.
இந்த படத்தோட crux என்னனு பாத்தீங்கன்னா நம்பிக்கை உடையும் போது மனிதர்கள் குள்ள ஏற்படுற மாற்றம் என்ன அதுனால என்ன விளைவுகள் ஏற்படுது ன்றது தான். இந்த விஷயத்தை ஒரு கதை மூலமா மக்களுக்கு புரிய வச்சுருக்கிறது நல்ல இருக்கு. ஒரு நல்ல interesting ஆனா கதைக்களம் இந்த மனிதர்கள். கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment