Featured post

Carmeni Selvam Movie Review

 Carmeni Selvam  Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம carmeni selvam  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Samuthiraka...

Thursday, 2 April 2026

Kaalidas 2 Tamil Movie Review

Kaalidas 2  Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kaalidas part 2 படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Bharath Niwas, Ajay Karthi, Sangeetha Madhavan, Bhavani Sre & Abarnathy னு பலர் நடிச்சிருக்காங்க. பூவே உனக்காக படத்துல நடிச்ச sangeetha வும் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. ரொம்ப வருஷம் கழிச்சு tamil cinema ல comback குடுத்திருக்காங்க.  இந்த படத்தை இயக்கி இருக்கிறது Sri Senthil



Yuvraaj & Team. 2019 ல வந்த இந்த படத்தோட first part மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. அதா தொடர்ந்து இந்த படத்தோட 2 part april 3 அன்னிக்கு release பண்ண போறாங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 


kaalidas அ நடிச்சிருக்க bharath sincere ஆனா police officer . ஒரு case எவ்ளோ complicated அ இருந்தாலும் சரி அதா ஒடனே solve பண்ண கூடிய திறமை இவருகிட்ட இருக்கு. அதுனால நெறய challenging ஆனா cases இவருகிட்ட தான் வருது. newyear night நடக்கற celebration அப்போ ஒரு பெரிய apartment complex அ காமிக்கறாங்க. அந்த apartment ல கிட்ட தட்ட 800 வீடுகள் கிட்ட இருக்கு. இந்த எடத்துல தான் திடுருனு ஒரு கொழந்தை காணாம போயிடுது. இந்த கொழந்தை missing case kaalidas கிட்ட தான் வருது. சோ இவரும் இதை பத்தி investigate பண்ண ஆரம்பிக்குறாரு. இந்த case சரியா நடக்குதா இல்லையா னு check பண்ணுறதுக்காக bhavani sree வராங்க. ஆரம்பத்துல இவர்களுக்கும் kaalidas க்கும் நெறய மோதல் ஏற்படுத்து. ஆனா கதை போக போக இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து case அ handle பண்ணுறாங்க. இந்த investigation சம்பந்தமா அந்த கொழந்தை ஓட parents ஆனா aparnathi அப்புறம் anath nag கிட்ட காளிதாஸ் விசாரிக்க ஆரம்பிக்குறாரு. அதுமட்டும் இல்ல அந்த block ல இருக்கற எல்லாரையும் விசாரிக்குறாரு. 


இதே மாதிரி ஒரு related case ல காணாம போன ஒரு குழந்தைய கண்டுபிடிச்சிடுவாங்க. இதுனால இந்த investigation team க்கு ஒரு நம்பிக்கை வரும். இவங்களோட சந்தேகமே அதே apartment complex ல தங்கி இருக்கற ajay karthik தான். அந்த சந்தேகத்தால police இவரை arrest பண்ணிடுறாங்க. அப்போ தான் ajay karthik க்கு lawyer அ ஆஜார் ஆகுறாரு prakash raj. court ல இந்த case அ police ஒழுங்கா investigate பண்ணல , ajay karthick நிரபராதி னு வாதுடுறாரு. கடைசில ajay karthick நிரபராதி தான் சொல்லி, court இவரை release பண்ணிடுறாங்க. திடுருனு அந்த apartment  complex ல இன்னொரு சம்பவம் நடக்குது இதுனால investigation இன்னும் complicated அ மாறிடுது. 


இந்த investigation ல நெறய twist and turns இருக்கு, அதுனால கண்டிப்பா audience க்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தோட கதையை உண்மையான சம்பவத்தை தழுவி தான் எடுத்துருக்காங்க.  இந்த படத்தோட director sri senthil audience அ கதை மூலமா அவரு பக்கம் இழுத்துருக்காரு னு தான் சொல்லணும். suresh bala ஓட cinematography யும் கதைக்கு ஏத்த மாதிரி engaging அ இருந்தது. visuals யும் நல்ல இருந்தது. sam cs ஓட music அப்புறம் bgm ரெண்டுமே இந்த thrilling கதைக்கு perfect அ பொருந்தி இருந்தது. poovan sreenivasan ஓட editing யும் பக்காவா இருந்தது. police ல இருக்கற procedure , admin வேலை, police க்கு நடுவுல நடக்கற politics னு ரொம்ப தத்ரூபமா , realistic அ எடுத்துருக்காரு director . அதுனால audience ஆள இந்த கதையோட connect ஆகிக்க முடியும். 


ஒரு நல்ல interesting ஆனா climax ஓட இருக்கற பக்காவான thrilling கதை தான். சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment