Featured post

அரேபிய மண்ணில் தமிழர்களின் சாதனை சரித்திரம்!

 அரேபிய மண்ணில் தமிழர்களின் சாதனை சரித்திரம்! Sikaram 2026 விழாவில் MLA லீமா ரோஸ் வெளியிட்ட “Top 100 Tamil Leaders in Arabia”** துபாய்: உலகி...

Saturday, 18 July 2026

என் மியூசிக் ஜெர்னில ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககூட பகிர்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.

 என் மியூசிக் ஜெர்னில ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககூட பகிர்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.



 ஃபர்ஸ்ட் டைமா,  ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் சார் கூட சேர்ந்து ஒரு பாட்டு பாடுற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு  வரப்போற 'DC' படத்துக்காக ஒரு பாட்டு ரெக்கார்டிங் ரீசண்டா சென்னையில நடந்துச்சு. ஒரு மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ். கோடிக்கணக்கான மக்களைத் தன்னோட மியூசிக்கால இன்ஸ்பையர் பண்ணிய அனிருத் ஐயா கூட வொர்க் பண்ணது எனக்குக் கிடைச்ச பெருமை, என்னோட ஒரு பெரிய ட்ரீம் கம் ட்ரூ மொமண்ட்.

ஒவ்வொரு கொலாபரேஷனும் நமக்கு புதுசா எதையாவது கத்துக்கொடுக்கும். அந்த வகையில இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.


ஸ்டுடியோல அனிருத் சாரோட எனர்ஜி, பேஷன், அப்புறம் அவரோட கிரியேட்டிவிட்டி எல்லாமே செம்ம இன்ஸ்பைரிங்கா இருந்தது. இந்த டிராக்க ரெக்கார்ட் பண்ணது எப்பவும் என் மனசுக்கு நெருக்கமான ஒரு மெமரியா இருக்கும்.


என் மேல நம்பிக்கை வச்சு இந்த சூப்பரான வாய்ப்பைக் கொடுத்த 'DC' படக்குழுவினர் எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். 


நாங்க எவ்வளவு என்ஜாய் பண்ணி இந்த பாட்டை உருவாக்கினோமோ, அதே மாதிரி கேக்குற உங்களுக்கும் இது ரொம்ப பிடிக்கும்னு நம்புறேன்.

பாட்டோட ரிலீஸ்க்காக நான் ரொம்ப ஈகரா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நாங்க பண்ண வொர்க்கை நீங்க எல்லாரும் கேக்குறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். 


அன்புடன்,

வேடன்

No comments:

Post a Comment