Featured post

டிராகன்கள் மோதுகின்றன, உளவாளிகள் வெளிப்படுகின்றனர், சாம்பலில் இருந்து ஒரு மன்னன் எழுகிறார்: JioHotstar-இல் ஒளிபரப்பாகும் House of the Dragon

 *டிராகன்கள் மோதுகின்றன, உளவாளிகள் வெளிப்படுகின்றனர், சாம்பலில் இருந்து ஒரு மன்னன் எழுகிறார்: JioHotstar-இல் ஒளிபரப்பாகும் House of the Drag...

Showing posts with label HERO movie. Show all posts
Showing posts with label HERO movie. Show all posts

Wednesday, 2 October 2019

ஹீரோ” என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாக செய்தி

நான் “Tribal Arts” நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் (Mem No: 3812). எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017- அன்று “ஹீரோ” என்ற படத்தலைப்பினை  தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து, முறையாக புதுப்பித்து 03.06.2020-ம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளேன் (Title Ref No : 7123) .
 
​​“ஹீரோ” என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணாமலையின்            எழுத்து - இயக்கத்தில் , விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து  மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும்   அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.
 
​​இந்த சூழ்நிலையில் சில மாதங்களாக தமிழ் மொழியில் KJR studios என்கிற தயாரிப்பு நிறுவனம் “ஹீரோ” என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.
 
​​இதனை கண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகிய போது, அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின்  தலைப்பினை பயன்படுத்தக் கூடாது என்று கெளரவ செயலாளர் திரு. எஸ். எஸ். துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து, கடிதத்தின் நகலையும் எங்களுக்கு கொடுத்து உறுதி அளித்தார்கள்.-PTO​​ஆனால் KJR studios தயாரிப்பு நிறுவனம், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் “ஹீரோ” என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர்.

 ​​ஆகவே இந்த  கடிதத்தின் வாயிலாக KJR studios  தயாரிப்பு நிறுவனத்திற்க்கு ADVOCATE NOTICE அனுப்பபட்டுள்ளது என்பதனை பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களுக்கும்   தெரிவித்துக்கொள்கிறோம். மேற்படி விவரங்கள் மற்றும் ஆவணங்கள் இதனுடன் இனைக்கப்பட்டுள்ளன.  
  
இப்படிக்கு
Tribal Arts
 M.Manikandan

Saturday, 20 July 2019

Abhay Deol plays antagonist in Sivakarthikeyan

Abhay Deol plays antagonist in Sivakarthikeyan’s Hero 

It’s pretty evident that Bollywood’s most talented power houses have always witnessed the red carpets spread out and praises showered upon them in Tamil territories. Especially, when they’re all set to unleash their potentials in K-Town, they obviously become the most celebrated topic. Absolutely, it is time for the handsomely ravishing Abhay Deol to walk through those moments. Yup! The actor has been signed to play the antagonist in Sivakarthikeyan’s upcoming film ‘Hero’. So guess who’s so much exhilarated on bringing this talented actor onboard? Its filmmaker PS Mithran himself as he says, “His presence is going to be the uttermost amplifier in elevating the essence of ‘Hero’” and continues to add the reason behind getting him for this film. “My debut film ‘Irumbu Thirai’ was highly noticed for the overpowering character of antagonist, which was played by Arjun sir. Obviously, this actually had an additional responsibility to create a villainous character with herculean shades. He’s someone unpredictable and unassuming. His uttermost reactions would be a minimal smile, but there’s more terror lying beneath it. When I was running through my imaginations, it was Abhay Deol, who looked befittingly much perfect and to my surprise, he was quite impressed with the tale and his role as well. Now this is getting really bigger with elations along with excessive responsibilities. To have such a power-packed stellar star cast of Sivakarthikeyan, Arjun sir and Abhay Deol urges me to bring the best in me.”

Bankrolled by Kotapadi J Rajesh for KJR Studios, the film is written and directed by PS Mithran, the upcoming schedule of “Hero” will commence soon. Kalyani Priyadarshan is playing the female lead with ‘Nachiyaar’ fame Ivana appearing in a prominent role. The same pillars of “Irumbu Thirai” are gearing up for their second time collaboration with PS Mithran that includes Yuvan Shankar Raja (Music), George C Williams (Cinematography) and Ruben (Editing).

Wednesday, 13 March 2019

Sivakarthikeyan’s HERO launched with simple ritual ceremony

A ‘STAR’ is defined by the choices that one makes upon unique scripts that are blended with entertainment factors and the consistency in releases. In this context, Sivakarthikeyan has been nurturing his career graph with back to back projects. While his upcoming film ‘Mr. Local’, which is highly expected as family entertainer for summer is scheduled for May 1 release, the shooting of his tentatively titled SK 14, a fantasy entertainer is happening on full swing. During this interim, Sivakarthikeyan’s new film ‘HERO’ has been launched this morning (March 13) with a simple ritual ceremony. The film is directed by PS Mithran and is produced by Kotapadi J Rajesh of KJR Films. 









Producer Kotapadi J Rajesh says, “We at KJR Studios are extremely happy over launching this project. As a producer, I am totally excited to work with a team that is so much illustrious for its spectacular qualities. It’s hard to find an actor, who entertains with commercial ingredients and at the same time spearheads with newfangled story premises. Absolutely, Sivakarthikeyan has been proving his brilliance decorously in both the zones. His generous style of juggling between commercial and phenomenal scripts has carved him a successful status as an a star. When it comes to “Hero”, it will definitely prove to be a unique and different experience for the audience for its appealing theme laced with commercial package. To team up with Action King Arjun sir is a dream come true and I am personally looking forward to a great experience of working with him. With young, talented and beautiful actresses like Kalyani Priyadarshan and Ivana getting onboard, it’s definitely going to be an additional mileage to our film.” 

Talking about the director PS Mithran, he adds “PS Mithran has already proved his proficiency as a filmmaker with his previous outing ‘Irumbuthirai’. When he met me for the script narration, I felt there could be at least few traces of erstwhile film. However, I was spellbound to come across a completely different and new one, which looked absolutely in contrast to his former movie. As an audience, I could visualize the freshness and engagement in many places.” 

Sivakarthikeyan’s “Hero” has musical score by Yuvan Shankar Raja and cinematography handled by George C Williams with Ruben on editing